உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளைக் குழிமுயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
வெள்ளைக் குழிமுயல்[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. callotis
இருசொற் பெயரீடு
Lepus callotis
Wagler, 1830
White-sided jackrabbit range

வெள்ளைக் குழிமுயல் (Lepus callotis) அல்லது மெக்சிகோ முயல் என்பது வட அமெரிக்காவின் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் ஒரு குழிமுயல் ஆகும். இது தெற்கு புது மெக்சிகோவில் இருந்து வடமேற்கு மற்றும் நடு மெக்சிகோ வரை காணப்படுகிறது. புது மெக்சிகோவில் இந்த முயல் அச்சுறுத்தப்பட்ட இனமாக கருதப்படுகிறது. அங்கு இவற்றின் எண்ணிக்கை கடந்த வருடங்களில் குறைந்துள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494. {{cite book}}: Invalid |ref=harv (help)
  2. Mexican Association for Conservation and Study of Lagomorphs (AMCELA); Romero Malpica, F.J.; Rangel Cordero, H. (2008). "Lepus callotis". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T11792A3307587. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T11792A3307587.en. http://www.iucnredlist.org/details/11792/0. பார்த்த நாள்: 14 December 2017. 

T32P2-11ApH-Traphagen.pdf (PDF), பார்க்கப்பட்ட நாள் 2013-01-11

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைக்_குழிமுயல்&oldid=2681257" இலிருந்து மீள்விக்கப்பட்டது