வெப்பமண்டல தோலிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெப்ப மண்டல தோலிலை
Tropical leatherleaf
Laevicaulis alte
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
தரப்படுத்தப்படாத:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. alte
இருசொற் பெயரீடு
Laevicaulis alte
(Férussac, 1822)
வேறு பெயர்கள்

Vaginula alte Férussac, 1821
Vaginulus alte Férussac, 1821

வெப்ப மண்டல தோலிலை (tropical leatherleaf)இருசொற் பெயரீடு Laevicaulis alte) என்பது வெப்பவலையத்தில் காணப்படக்கூடிய ஓடற்ற நத்தை இன உயிரினமாகும்.

விளக்கம்[தொகு]

இந்த நத்தைகள் இருண்ட நிறமுடையவை. இவை 7 அல்லது 8 செ.மீ நீளம் கொண்டதாகவும், ஓடற்றும் இருக்கும். நீட்டிக்கொள்ளவும் குறுக்கிக்கொள்ளவும் கூடிய நெகிழ்வான உடலைப் பெற்றது. ஏதாவது ஆபத்து வந்தால் உடலை குறுக்கிக்கொள்ளவோ சுருட்டிக்கொள்ளவோ செய்யும்.

இந்த நத்தைகள், மிகவும் குறுகிய அடியைக் கொண்டது; இளம் நத்தைகளின் அடி 1 மிமீ அளவுடனும் வயது வந்தவை 4 அல்லது 5 மிமீ அகல அடியுடனும் இருக்கும்.

இதன் உணர்கொம்புகள் சிறியவைவையாக, 2 அல்லது 3 மிமீ நீளமானதாக இருக்கும், அவை அவற்றின் மென்தோலுக்கு அப்பால் அரிதாகவே நீள்கின்றன.

View of contracted individual, the anterior end is to the right

பரவல்[தொகு]

இந்த இனம் ஆப்பிரிக்கா (மேற்கு ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா) பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

  • தான்சானியா[1]

இது பின்வரும் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒரு ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ளது:

மேற்கோள்கள்[தொகு]

  1. Rowson B., Warren B. H. & Ngereza C. F. (2010). "Terrestrial molluscs of Pemba Island, Zanzibar, Tanzania, and its status as an "oceanic" island". ZooKeys 70: 1-39. எஆசு:10.3897/zookeys.70.762.
  2. Wu S.-P., Hwang C.-C., Huang H.-M., Chang H.-W., Lin Y.-S. & Lee P.-F. (2007). "Land Molluscan Fauna of the Dongsha Island with Twenty New Recorded Species". Taiwania 52(2): 145-151. PDF பரணிடப்பட்டது 2011-07-18 at the வந்தவழி இயந்திரம்.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-10-11. பார்க்கப்பட்ட நாள் 2017-11-18.

வெளி இணைப்புகள்[தொகு]

படங்கள்:

Genome:

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பமண்டல_தோலிலை&oldid=3572314" இலிருந்து மீள்விக்கப்பட்டது