வெண் விலா தேன்சிட்டு
தோற்றம்
| வெண் விலா தேன்சிட்டு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | ஏதோபைகா |
| இனம்: | ஏ. எக்சிமியா |
| இருசொற் பெயரீடு | |
| ஏதோபைகா எக்சிமியா கோர்சூபீல்டு, 1821 | |
வெண் விலா தேன்சிட்டு (White-flanked sunbird)(ஏதோபைகா எக்சிமியா) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Aethopyga eximia". IUCN Red List of Threatened Species 2016: e.T22718084A94565956. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718084A94565956.en. https://www.iucnredlist.org/species/22718084/94565956. பார்த்த நாள்: 11 November 2021.