வெண் சிறகு மேக்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண் சிறகு மேக்பை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
இனம்:
யூ. ஒயிட்கெட்டி
இருசொற் பெயரீடு
யூரோசிசா ஒயிட்கெட்டி
ஓஜிலிவி கிராண்ட், 1899
வேறு பெயர்கள்

சிடோபிகா ஒயிட்கெட்டி

வெண் சிறகு மேக்பை (White-winged magpie) அல்லது ஆய்னான் மேக்பை (யூரோசிசா ஒயிட்கெட்டி) என்பது காக்கை குடும்பத்தின் ஒரு குருவி சிற்றினம் ஆகும். இந்த பேரினத்தைச் சேர்ந்த சிற்றினங்கள் கருப்பு வெள்ளை நிறத்தில் காணப்படும். ஆனால் யூரோசிசா ஒயிட்கெட்டி நீல நிற இறகுகள் இல்லை. எனவே, இது சில நேரங்களில் ஒற்றைச் சிற்றினப் பேரினமான சிசோபிகாவில் வகைப்படுத்தப்படுகிறது. இருப்பினும் யூரோசிசா பேரினத்தில் இருக்க போதுமான பண்புகளைக் கொண்டுள்ளது. இரண்டு துணையினங்கள், ஒயிட்கெட்டி ஆய்னான் மற்றும் சாந்தோமெலனா தென் சீனா, வடக்கு வியட்நாம் மற்றும் வடக்கு மற்றும் மத்திய லாவோஸில் காணப்படுகிறது. இரண்டு துணையினங்களும் தனித்துவமானவை மற்றும் குறிப்பிட்ட நிலைக்குத் தகுதியுடையவை.

பிரித்தானிய ஆய்வாளர் ஜான் வைட்கெட்டை இந்த பறவையின் விலங்கியல் பெயர் நினைவுகூருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Urocissa whiteheadi". IUCN Red List of Threatened Species 2016: e.T103719392A94036491. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103719392A94036491.en. https://www.iucnredlist.org/species/103719392/94036491. பார்த்த நாள்: 19 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_சிறகு_மேக்பை&oldid=3740713" இலிருந்து மீள்விக்கப்பட்டது