யூரோசிசா
Appearance
யூரோசிசா | |
---|---|
யூரோசிசா கேருலியா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பசெரிமோம்
|
குடும்பம்: | கோர்விடே
|
பேரினம்: | யூரோசிசா கேபானிசு, 1850
|
மாதிரி இனம் | |
யூரோசிசா எரித்ரோரிங்கா கேபானிசு, 1850 | |
சிற்றினம் | |
|
யூரோசிசா (Urocissa) என்பது காகங்கள், காடைகள் மற்றும் செவ்வலகன்களைக் கொண்ட ஒரு குடும்பமான கோர்விடே பறவை பேரினமாகும்.
1850ஆம் ஆண்டில் செருமானிய பறவையியல் வல்லுநரான ஜீன் கபானிசு என்பவரால் இந்த பேரினம் நிறுவப்பட்டது.[a] இதன் மாதிரி சிற்றினம் பின்னர் நீல மேக்பை செவ்வலகன் (யூரோசிசா எரித்ரோரிஞ்சா) என நியமிக்கப்பட்டது. யூரோசிசா என்ற பெயர் பண்டைய கிரேக்க ஓரா அதாவது "வால்" மற்றும் கிசா என்றால் "மாக்பி" என்று பொருள்படும் வகையில் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த பேரினத்தில் ஐந்து சிற்றினங்கள் உள்ளன:[3]
படம் | விலங்கியல் பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
யூ.கேருலியா | தைவான் நீல மேக்பை | தைவான் | |
> | யூ. எரித்ரோரிஞ்சா | நீல மேக்பை செவ்வலகன் | மேற்கு இமயமலை கிழக்கு நோக்கி மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் |
யூ. பிளவிரோசுட்ரிசு | மஞ்சள் நிற நீல நிற செவ்வலகன் | வியட்நாமில் குறைந்த மக்கள்தொகை கொண்ட கீழ் இமயமலை உட்பட இந்திய துணைக்கண்டம் | |
யூ. ஒர்னாட்டா | இலங்கை நீலச் செவ்வலகன் மாக்பி | இலங்கை | |
யூ. ஒயிட்கெட்டி | வெண் சிறகு மேக்பை | தெற்கு சீனா, வடக்கு வியட்நாம் மற்றும் வடக்கு மற்றும் மத்திய லாவோஸ் |
குறிப்பு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dickinson, E.C.; Overstreet, L.K.; Dowsett, R.J.; Bruce, M.D. (2011). Priority! The Dating of Scientific Names in Ornithology: a Directory to the literature and its reviewers. Northampton, UK: Aves Press. pp. 80–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9568611-1-5.
- ↑ Dickinson, E.C.; Christidis, L., eds. (2014). The Howard & Moore Complete Checklist of the Birds of the World. Vol. 2: Passerines (4th ed.). Eastbourne, UK: Aves Press. p. 230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9568611-2-2.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2019). "Crows, mudnesters, birds-of-paradise". World Bird List Version 9.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 25 August 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Urocissa தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Data related to Urocissa at Wikispecies