உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்வால் வானம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்வால் வானம்பாடி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
அலுடிடே
பேரினம்:
மிர்ராப்ரா
இனம்:
மி. அல்பிகௌடா
இருசொற் பெயரீடு
மிர்ராப்ரா அல்பிகௌடா
எலியாட், 1897
வாழிடபரம்பல்

வெண்வால் வானம்பாடி (White-tailed lark) அல்லது வெள்ளை வால் வானம்பாடி (மிர்ராப்ரா அல்பிகௌடா) என்பது ஆப்பிரிக்காவில் காணப்படும் வானம்பாடி குடும்பத்தில் உள்ள ஒரு சிற்றினம் இனமாகும்.

பிறபெயர்கள்

[தொகு]

வெள்ளை வால் புதர் வானம்பாடி, வடக்கு வெள்ளை வால் புதர் வானம்பாடி மற்றும் வெள்ளை வால் புதர் வானம்பாடி ஆகியவை இதன் பிற பெயர்களாகும்.[2]

பரவலும் வாழிடமும்

[தொகு]

வெண்வால் வானம்பாடி, மேற்கு சாட், கிழக்கு சூடான், வடகிழக்கு தெற்கு சூடான், தென்-மத்திய எத்தியோப்பியா மற்றும் உகாண்டா மற்றும் மேற்கு கென்யாவிலிருந்து மத்திய தான்சானியா வரை காணப்படுகிறது. இது முக்கியமாக சாட் ஏரி மற்றும் விக்டோரியா ஏரியைச் சுற்றிக் காணப்படுகிறது.

மி. அல்பிகௌடாவின் இயற்கையான வாழிடமானது வெப்பமண்டலத்திலிருந்து மிதவெப்ப மண்டலம், பருவகால ஈரமான அல்லது வெள்ளம் நிறைந்த தாழ் நிலப் புல்வெளி ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2017). "Mirafra albicauda". IUCN Red List of Threatened Species 2017: e.T22717013A118710217. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22717013A118710217.en. https://www.iucnredlist.org/species/22717013/118710217. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Mirafra passerina - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்வால்_வானம்பாடி&oldid=3793384" இலிருந்து மீள்விக்கப்பட்டது