உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்குத சோலைபாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்குத சோலைபாடி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மியூசிக்காப்பிடே
பேரினம்:
காப்சிகசு
இனம்:
கா. நைஜர்
இருசொற் பெயரீடு
காப்சிகசு நைஜர்
(சார்ப்பி, 1877)

வெண்குத சோலைபாடி (White-vented shama)((காப்சிகசு நைஜர்) என்பது ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாபிடேவில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் உள்ள பலவான், பலாபாக் மற்றும் கலாமியன் ஆகிய பகுதிகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இந்த சிற்றினம் சில நேரங்களில் கிட்டாசின்க்லா பேரினத்தில் வைக்கப்படுகிறது. மேலும் இது செபு கருப்பு சோலைப்பாடியின் சகோதர இனமாகும்.[2]

வெண்குத சோலைபாடி 18 to 21 cm (7.1–8.3 அங்) உடல் நீளமும் உடல் முழுவதும் கரு நிறத்துடன் வாலின் வெளிப்புற விளிம்பில் நான்கு வெள்ளை இறகுகளுடன் காணப்படும். சிதைந்த மழைக்காடுகள் மற்றும் புதர்க்காடுகளில் முதன்மையாக வாழும் இந்தச் சிற்றினம் பற்றி அதிகம் அறியப்படவில்லை.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2012). "Copsychus niger". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22710006/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. 2.0 2.1 Collar, N. (2018).
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்குத_சோலைபாடி&oldid=3817857" இலிருந்து மீள்விக்கப்பட்டது