வீர் சிங் தேவ்
Appearance
வீர் சிங் தேவ் | |
---|---|
ஓர்ச்சா இராச்சிய மன்னர் | |
ஆட்சிக்காலம் | 1605-1626/7 |
முன்னையவர் | ராம் ஷா |
பின்னையவர் | ஜுஜார் சிங் |
மரபு | புந்தேல ராஜ்புத் |
மதம் | இந்து சமயம் |
வீர் சிங் தேவ் (Vir Singh Deo), மத்திய இந்தியாவில் அமைந்த புந்தேல்கண்ட் பகுதியின் ஓர்ச்சா இராச்சியத்தை ஆட்சி செய்த புந்தேல குல இராசபுத்திர வம்ச மன்னர் ஆவார்.[1][2]இவர் ஓர்ச்சா நாட்டை 1605 முதல் 1626/7 முடிய முகலாயப் பேரரசின் கீழ் சிற்றரசராக ஆட்சி செய்தார்.[3][4] or 1627.[5] இவர் ஜான்சி நகரத்தில் கோட்டை ஒன்றை கட்டினார். வீர் சிங் தேவ், அபுல் பைசல் எனும் முகலாயப் படைத்தலைவரால் கொல்லப்பட்டார்.
இம்மன்னர் விரஜபூமி பிரதேசத்தில் மதுரா, பிருந்தாவனம், பர்சானா போன்ற ஊர்களில் கிருஷ்ணர் கோயில்களை எழுப்பினார்.[6] இம்மன்னர் கேசவதாஸ் போன்ற கவிஞர்களை ஆதரித்தார்.[7]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Aruna (2002). Orchha Paintings. Sharada Pub. House. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-18561-669-8.
- ↑ Jain, Ravindra K. (2002). Between History and Legend: Status and Power in Bundelkhand. Orient Blackswan. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-12502-194-0.
- ↑ Mehta, Jaswant Lal (2005). Advanced Study in the History of Modern India 1707-1813. Sterling Publishers. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-93270-554-6.
- ↑ Michael, Thomas (2009). Cuhaj, George S. (ed.). Standard Catalog of World Coins, 1801-1900 (6th ed.). Krause Publications. p. 728. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-44022-801-8.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Fort and Palace at Orchha". British Library. பார்க்கப்பட்ட நாள் 26 March 2015.
- ↑ Busch, Allison (2011). Poetry of Kings: The Classical Hindi Literature of Mughal India. Oxford University Press. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19976-592-8.
- ↑ Busch, Allison (2011). Poetry of Kings: The Classical Hindi Literature of Mughal India. Oxford University Press. pp. 45–46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19976-592-8.