வி. ஆறுமுகம் (மலேசிய அரசியல்வாதி)
Appearance
வி. ஆறுமுகம் | |
---|---|
புக்கிட் செலம்பாவ் தொகுதி கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2008–2009 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | மக்கள் நீதிக் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
ஆறுமுகம் வெங்கடரகோ என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் 2008 முதல் 2009 வரை புக்கிட் செலம்பாவ் தொகுதிக்கான கெடா மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
ஆறுமுகம் 2008 மலேசியப் பொதுத் தேர்தலில் சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் உடனடியாக கடாரத்தின் புதிய பாக்காத்தான் ராக்யாட் கூட்டணி அரசாங்கத்தில் மக்கள் நீதிக் கட்சியில் சேர்ந்தார். கெடாவின் இந்திய சமூகத்தை மாநில அரசாங்கத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும்விதமாக இவர் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்பட்டார். [1] இருப்பினும், பிப்ரவரி 2009 இல், ஆறுமுகம் நிர்வாகக் குழு மற்றும் மாநில சட்டமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்தார். இது இடைத் தேர்தலுக்கு காரணமாயிற்று. [2] [3]
அரசியலுக்கு வருவதற்கு முன், ஆறுமுகம் ராயல் மலேசியன் விமானப்படையில் இருந்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "DAP rep not in Kedah exco". The Star (Malaysia). 12 March 2008 இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121012153053/http://thestar.com.my/news/story.asp?file=%2F2008%2F3%2F12%2Fnation%2F20617873&sec=nation.
- ↑ "PKR's Arumugam quits as assemblyman and exco member". The Star (Malaysia). 10 February 2009 இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121012153743/http://thestar.com.my/news/story.asp?file=%2F2009%2F2%2F10%2Fnation%2F3232231&sec=nation.
- ↑ "PR's chain of trouble from weak link". The Star (Malaysia). 17 April 2009 இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121012153817/http://thestar.com.my/news/story.asp?file=%2F2009%2F4%2F17%2Ffocus%2F3710704&sec=focus.