விஸ்வரூபம் 2 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விசுவரூபம் 2
இயக்குனர்கமல் ஹாசன்
தயாரிப்பாளர் கமல் ஹாசன்
சந்திர ஹாசன்
கதை கமல் ஹாசன்
இசையமைப்புஷங்கர்-எஹ்சான்-லாய்
நடிப்பு
கலையகம்ராஜ்கமல் இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ்கமல் இன்டர்நேசனல்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
இந்தி
ஆக்கச்செலவுIndian Rupee symbol.svg95 கோடி
பிந்தையதுவிஸ்வரூபம் (2013 திரைப்படம்)

விசுவரூபம் 2 2017ல் வெளிவரவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது 2013ல் வெளிவந்த விஸ்வரூபம் தமிழ்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இப்படம் தெலுங்கில் விஸ்வரூபம் 2 எனும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தியில் விஸ்வரூப் 2 எனும் பெயரிலும் வெளியாக இருக்கிறது. இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

நடிப்பு[தொகு]

இதையும் பார்க்க[தொகு]

விஸ்வரூபம் (2013 திரைப்படம்)