வியட்நாம் குட்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியட்நாம் குட்டியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
குட்டியா
இனம்:
கு. லெகாலெனி
இருசொற் பெயரீடு
குட்டியா லெகாலெனி
இராபின்சன் & குளோசு, 1919
வேறு பெயர்கள்

குட்டியா நிப்பாலென்சிசு லெகாலெனி

வியட்நாம் குட்டியா (Vietnamese cutia)(குட்டியா லெகாலெனி) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும் . இது லாவோஸ் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.

இது நீண்ட காலமாக இமயமலை குட்டியாவின் (சி. நிபாலென்சிசு) துணையினமாகக் கருதப்பட்டது. இது குட்டியா பேரினத்தை ஒற்றி வகை உயிரலகினை உருவாக்கியது. சமீபத்திய காலங்களில், இது சிற்றின நிலைக்குத் தரம் உயர்த்தப்படுகிறது.

இதன் இயற்கை வாழிடம் வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[2] வியட்நாம் குட்டியா பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்அச்சுறுத்தப்பட்ட இனமாகக் கருதப்படவில்லை, ஆனால் இதன் வரம்பு இதன் மேற்கத்திய உறவினரை விட மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதால், பிளவுக்குப் பிறகு இது அச்சுறு நிலையை அண்மித்த இனமாகவகைப்படுத்தப்படுகிறது.[1][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2019). "Cutia legalleni". IUCN Red List of Threatened Species 2019: e.T22734578A156291691. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22734578A156291691.en. https://www.iucnredlist.org/species/22734578/156291691. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Collar & Robson (2007)
  3. BLI (2008a,b)

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாம்_குட்டியா&oldid=3845331" இலிருந்து மீள்விக்கப்பட்டது