விசார்ட்
Jump to navigation
Jump to search

ஓர்க் உடன் போரிடும் விசார்ட் (கன்டால்வ்)
விசார்ட் த லோட் ஒவ் த ரிங்ஸ் கதையில் வரும் சாகாவரம் பெற்ற ஒரு இனமாகும். வயதான தோற்றம் உடைய இவர்கள் சில மந்திர தந்திரங்களில் பெயர்பெற்றவர்கள். கதையில் கன்டால்வ் எனும் விசார்ட் தீய சக்திகளை அழிக்க வழிவகுக்கிறார். அதே வேளை இன்னொரு விசார்ட் சொருமன் என்பவர் தீய சக்தியான செளரனிற்கு உதவுவதும் குறிப்பிடத்தக்கது.
த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் | ![]() |
---|---|
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட் |