துறோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ட்றோல்ஸ்

துறோல் (ஆங்கிலம்: Troll) த லோட் ஒவ் த ரிங்ஸ் நாவலில் வர்ணிக்கப்படும் ஓர் (கற்பனை) இனமாகும் உருவத்தில் மிகப்பெரியதும் (சுமார் 9 அடி உயரம்) புத்திக்கூர்மை மிகக்குறைந்ததுமான மனிதப்போலி. இது ஹொபிட்டுகளை விரும்பி உண்ணும். சூரிய ஓளி பட்டதும் இவை கல்லாக மாறிவிடும்.

த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட்
"https://ta.wikipedia.org/w/index.php?title=துறோல்&oldid=1677545" இருந்து மீள்விக்கப்பட்டது