சிமாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Smaug
ஜே. ஆர். ஆர். டோல்கீன் கதை மாந்தர்
தகவல்
பால்ஆண்
Book(s)

சிமாக்கு (ஆங்கில மொழி: Smaug) என்பது ஒரு டிராகன் மற்றும் ஆங்கில எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவரால் 1937 ஆம் ஆண்டு வெளியான நாவலான த காபிட்டு என்ற புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு உயிரினம் ஆகும். இது புதையல் மற்றும் மலை ஆகியவை தேடலின் குறிக்கோளில் முக்கிய எதிரியாகும். இந்த ராகன் சக்திவாய்ந்த மற்றும் பயமுறுத்தும் தோற்றம் உடையது, அத்துடன் புதின விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு எரேபோரின் குள்ள இராச்சியம் மீது படையெடுது, அவர்களின் ராஜ்யத்தை கைப்பற்றிக்கொண்டது.

இந்த உயிரினத்தை அழித்து அவர்களின் ராஜ்யத்தை மீண்டும் கைப்பற்ற, மந்திரவாதி காண்டால்ப்பு மற்றும் ஹொபிட் பில்போ பாக்கின்சு ஆகியோரின் உதவியுடன், பதின்மூன்று குள்ளர்கள் கொண்ட குழு ராஜ்யத்தை திரும்பப் பெறுவதற்கான தேடலை மேற்கொண்டது. பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில் வெளியான த காபிட்டு[1] திரைப்படத் தழுவல்களில் பெனடிக்ட் கம்பர்பேட்ச் மூலம் குரல் கொடுத்தார் மற்றும் விளக்கினார்.[2][3]

சான்றுகள்[தொகு]

  1. Fleming, Mike Jr. (16 June 2011). "Benedict Cumberbatch To Voice Smaug in 'The Hobbit'". Deadline. Penske Media Corporation. பார்க்கப்பட்ட நாள் 19 June 2011.
  2. Truitt, Brian (16 December 2013). "Five things to know about scaly 'Hobbit' star Smaug". USA Today (Gannett Company). https://www.usatoday.com/story/life/movies/2013/12/16/five-things-hobbit-dragon-smaug/4037287/. 
  3. Fleming, Mike (16 June 2011). "Benedict Cumberbatch To Voice Smaug in 'The Hobbit'". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் 8 January 2013.


த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமாக்கு&oldid=3503865" இலிருந்து மீள்விக்கப்பட்டது