விக்கிப்பீடியா பேச்சு:File Upload Wizard
இதற்கு மொழிபெயர்த்து உதவவும். நன்றி. --AntonTalk 19:26, 3 சனவரி 2015 (UTC)
படிமம் பதிவேற்றும் கருவி அல்லது படிமத்தை பதிவேற்றும் கருவி அல்லது படிமம் பதிவேற்றும் பொறி அல்லது படிமத்தை பதிவேற்றும் பொறி--குறும்பன் (பேச்சு) 19:42, 3 சனவரி 2015 (UTC)
- விக்கிப்பீடியா:File Upload Wizard என்பது சிறப்பு:Upload போன்று செயற்பாட்டுக் கட்டளைகளை நிறைவேற்ற அபப்படியே இருக்கட்டும். உங்கள் பரிந்துரையை விளக்கத்திற்குப் பயன்படுத்தலாம். --AntonTalk 19:48, 3 சனவரி 2015 (UTC)
வணக்கம். சில நாள்களாக படத்தை File Upload Wizard மூலமாகப் பதிவேற்ற முயற்சிக்கிறேன். ஆனால் முடியவில்லை. அடுத்த நிலைக்குச் (Next stage does not open) செல்ல முடியவில்லை.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:27, 10 சூலை 2015 (UTC)
- சாதாரண வழிகாட்டியைப் பயன்படுத்தினேன். சரியாகிவிட்டது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:27, 10 சூலை 2015 (UTC)
உதவுங்கள்
[தொகு]வணக்கம் ஆரம்பகால அறியாமையால் பதிவேற்றத்தில் ஒருசில தவறுகள் நேர்ந்துவிட்டது அதற்காக மன்னிப்பு கோறுகிறேன் மேலும், இதுபோன்ற தவறிழைக்காமல் பார்த்துக்கொள்கிறேன். அருள்கூர்ந்து இவ்வோரு முறை தடையை நீக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்!--அன்புமுனுசாமி பேச்சு--பிப்ரவரி 05 2016 23:55, (UTC)
- தடை தொடக்கம்: 16:18, 14 செப்டம்பர் 2015, ஐ.பி. முகவரி 122.252.229.166 மற்றும் தடை எண் #252856