உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:மறைந்த விக்கிப்பீடியர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதர பயனர்கள், மறைந்த விக்கிப்பீடியரின் பேச்சுப்பக்கத்தின் வழியாக அழைப்பிடலையும், கலந்துரையாடலையும் தவிர்க்கும் பொருட்டு, பயனர் பக்கத்தில் குறிப்பிட்டு, இரு பக்கத்தையும் காப்பு செய்யலாம் என்பதை @Jagadeeswarann99: உடன் நானும் பரிந்துரைக்கிறேன். யாரும் மாற்றுக்கருத்திடாவிட்டால் காப்பு செய்யலாம்-நீச்சல்காரன் (பேச்சு) 17:55, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நன்றி நீச்சல்காரரே -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:00, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]
நல்ல ஆலோசனை. --இரவி (பேச்சு) 19:21, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]