விக்கிப்பீடியா:மறைந்த விக்கிப்பீடியர்கள்
Appearance
இது தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து, காலம் சென்ற பயனர்களை நினைவுகூரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள பக்கம்.
பட்டியல்
[தொகு]- 30-செப்டம்பர்-2012: ஈழநாதன்
- 26-பெப்ரவரி-2014: பாலச்சந்திரன்
- 10-மார்ச்-2016: பீ. எம். புன்னியாமீன்
- அக்டோபர்-2018: செம்மல்
- ஏப்ரல் 2019: பஷீர்
- 01-பெப்ரவரி-2024: உலோ.செந்தமிழ்க்கோதை