விக்கிப்பீடியா பேச்சு:தலைப்புகள் பட்டியல்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தக் கட்டுரை எதற்காகவென்று தெரியவில்லை. இருப்பதிலும் தவறில்லை. ஆனாலும், Yes check.svgY ஆயிற்று போன்ற சொற்களை இப்பட்டியல்களில் தருவது நல்லதல்ல. விக்கிப்பீடியாத் திட்டக் கட்டுரைகளில் இவ்வாறு இடலாம்.--Kanags \உரையாடுக 21:56, 26 சனவரி 2013 (UTC)

கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது பயனர் வேண்டியதை விரைவாக பெறுவதற்கு இது போன்ற பக்கங்கள் வழிவகை செய்யும் என்று நம்புகிறேன். பக்கத்தினை உருவாக்கிய நக்கீரன் அவர்களுக்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:25, 5 அக்டோபர் 2013 (UTC)
ஆங்கில விக்கியில் முன்னர் List of Topics என்று எழுதப்பட்ட, எழுதப்பட வேண்டிய முக்கிய தலைப்புகளை பட்டியல் இட்டார்கள். தற்போது அதனை Subject Outline என்று மாற்றி உள்ளார்கள். தமிழ் விக்கியில் தலைப்புகள் பட்டியல் (Subject Headings List) இதனை ஒத்தது. நாமும் outline என்று மாற்றலாம். ஆனால் அதற்கு சரியான தமிழ் தெரியவில்லை. ஆச்சு என்பது தலைப்புகள் பட்டியல் ஓரளவாவது பூர்த்தி ஆகியுள்ளதா என்பதை குறிக்க ஆகும். --Natkeeran (பேச்சு) 15:21, 5 அக்டோபர் 2013 (UTC)

பார்க்க: en:Wikipedia:Outlines பயனர்கள்:

  • கட்டுரைகளின் பரப்பை ஆய, ஒழுங்குபடுத்த
  • எழுதப்பட வேண்டிய கட்டுரைகளை அடையாளப்படுத்த
  • மாணவர்களுக்கு
  • துறை சார்ந்த ஒழுங்கமைப்புக்கு\
  • வகைப்படுத்தலுக்கு

--Natkeeran (பேச்சு) 15:25, 5 அக்டோபர் 2013 (UTC)