விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிமேனியா 2022/ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு/பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதவி[தொகு]

@TNSE Mahalingam VNR:, @Sridhar G:, @கி.மூர்த்தி:, @Arularasan. G:, @Neechalkaran: வணக்கம். கருத்தினை இட யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்க வேண்டும் என் நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களை இங்குள்ள திட்டத்தின் பக்கத்தில் பட்டியலிடுங்கள். இறுதியில் பட்டியலைத் தொகுக்க ஏதுவாக இருக்கும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:30, 13 சூலை 2022 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m:நிர்வாகிகள் அனைவரது பெயரையும் தானியக்கமாக உள்ளடக்க முடியாதா?--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:46, 13 சூலை 2022 (UTC)[பதிலளி]

பகுப்பு:விக்கிப்பீடியா நிர்வாகிகள்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:49, 13 சூலை 2022 (UTC)[பதிலளி]