விக்கிப்பீடியா பேச்சு:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023/தலைப்புகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகர வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளது. பக்கம் திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் என பயனர்கள் கருதினால் இதனை இரண்டு தலைப்புகளாக மாற்றலாம். ஸ்ரீதர். ஞா (✉) 05:51, 2 ஏப்ரல் 2023 (UTC)

@Sridhar G: பகுப்பு:துப்புரவு முடிந்த தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பில் உள்ள கட்டுரைகளும் இங்கு பட்டியலாகியுள்ளன. கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:46, 6 ஏப்ரல் 2023 (UTC)
வணக்கம், இந்த பகுப்பு சேர்க்காமல் இருந்ததால் துப்புரவு முடிந்த கட்டிரைகளை Petscan கருவி வடிகட்டாமல் போயிருக்கும் என நினைக்கிறேன். இதனை சரி செய்து வருகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. ஸ்ரீதர். ஞா (✉) 16:26, 6 ஏப்ரல் 2023 (UTC)

கருத்து[தொகு]

துப்புரவு முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பல கட்டுரைகள் முழுவதுமாகத் துப்பரவாக்கப்படவில்லை. முழுமையாகத் துப்புரவு செய்து முடித்த பின்பே "துப்புரவு முடிந்ததாக" அறிவிக்க வேன்டும். இல்லையேல், உங்களால் முடிந்தளவு திருத்துங்கள், துப்புரவு முடிந்ததாக அறிவிக்க வேண்டாம்.--Kanags \உரையாடுக 11:16, 21 சூன் 2023 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

@Sridhar G: திட்டப் பக்கத்தையும், உரையாடல் பக்கத்தையும் விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023/தலைப்புகள் என நகர்த்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்; மீதமுள்ள கட்டுரைகளை செம்மைப்படுத்த விருப்பமுள்ளோருக்கு உதவும் கண்ணோட்டத்தில் இதனைப் பரிந்துரைக்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:28, 30 சூன் 2023 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 03:42, 1 சூலை 2023 (UTC)[பதிலளி]