விக்கிப்பீடியா பேச்சு:சான்று தேவை

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

en:Wikipedia:Citation needed - இக்கட்டுரையை இங்கு உருவாக்கித் தர இயலுமா? அல்லது, ஏற்கனவே பொருத்தமான கட்டுரை இருந்தால் சுட்டுங்கள். நன்றி. கவனிக்க: @AntanO, Kanags, Booradleyp1, மற்றும் Rsmn:--இரவி (பேச்சு) 11:22, 6 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

எனக்கு உறுப்பினர் அட்டை தேவைப்படுகிறது[தொகு]

எனக்கு உறுப்பினர் அட்டை தேவைப்படுகிறது Jayachandran mudaliyar (பேச்சு) 06:44, 19 சனவரி 2020 (UTC)Reply[பதில் அளி]

நண்பருக்கு வணக்கம்,

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ் விக்கிப்பீடியாவின் உறுப்பினர்களே. எனவே அடையாள அட்டை, உறுப்பினர் அட்டை என்பதற்கெல்லாம் இங்கு இடமில்லை. நீங்கள் எழுதும் கட்டுரைகளே உங்களுக்கு அடையாளம். எனவே எழுதுங்கள். மீண்டும் மீண்டும் எழுதுங்கள். அறியப்படுவீர்கள். மற்றவர்களையும் அறியப்பட உதவுவீர்கள். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 06:53, 19 சனவரி 2020 (UTC)Reply[பதில் அளி]