விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/மார்ச்சு 16, 2013

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படம் அருமை. படத்தில் உள்ள பறவைகள் மீன்கொத்தி அல்லவே. அவை பஞ்சுருட்டான் எனப்படும் பறவைகளின் அயல்நாட்டு இனமான European பஞ்சுருட்டான்கள் அல்லவா? சரிசெய்ய முடியுமா?--பரிதிமதி (பேச்சு) 06:44, 22 மார்ச் 2013 (UTC)

👍 விருப்பம்--Anton (பேச்சு) 07:56, 22 மார்ச் 2013 (UTC)
ஆம், மீன்கொத்திக்குத் தொடர்பே இல்லாத பறவைகளாயிற்றே? இப்போதைக்கு மறைத்துள்ளேன். பொருத்தமான உரையுடன் மீண்டும் காட்டலாம். -- சுந்தர் \பேச்சு 16:45, 23 மார்ச் 2013 (UTC)
உரையைத் திருத்தி முதற்பக்கத்தில் மீண்டும் இணைத்தமைக்கு நன்றி, பார்வதி. -- சுந்தர் \பேச்சு 08:12, 26 மார்ச் 2013 (UTC)
👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:30, 26 மார்ச் 2013 (UTC)