உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:தன்வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.


தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


விக்கிப்பீடியாவில் தன்வரலாறு (autobiography) அல்லது சுயசரிதை எழுதுதல், உங்கள் எழுத்துக்களை விக்கி சமூகத்திலுள்ள மற்றைய தொகுப்பாளர்கள் அங்கீகரிக்காதவிடத்து கண்டிப்பாக மறுக்கப்படுகிறது. உங்களைப் பற்றி எழுதப்படும் சரிதைகளில் குறித்த சில தீர்க்கமான சந்தர்ப்பங்களில் மட்டுமே நீங்கள் தொகுக்கக் கூடும்.

விக்கிப்பீடியாவில் இத்தகைய கட்டுரைகளின் முக்கியத்துவம்,தரவுகளின் மெய்த்தன்மை மற்றும் நடுநிலைமை குறித்த பல நீண்ட விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.[1] அத்தகைய திருத்தங்களை தவிர்ப்பது விக்கிப்பீடியா நடுநிலையை நிலைநாட்டவும் குறிப்பிட்ட கண்ணோட்டமொன்றை திணிப்பதை தவிர்க்கவும் உதவும்.

தன் வரலாறு எழுதுதலில் நடுநிலையுடன் எழுதுவது, மெய்யுறுதி செய்தல் கடினமானதாயிருப்பதாலும் மற்றும் இதில் நிறையவே சறுக்கிவிட நேர்வதாலும் இது மறுக்கப்படுகிறது.

குறித்தவொரு தலைப்பில் எங்காவது நீங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தால் குறித்த விடயத்திலுள்ள உங்கள் நிபுணத்துவத்திற்காக விக்கிப்பீடியா கட்டுரைக்கு வரவேற்கப்படுவீர்கள். எவ்வாறாயினும் ஒவ்வொரு விக்கிப்பீடியாக் கட்டுரையும் அந்தந்த விடயத்திற்குரிய நடுநிலைத் தன்மை, நியாயத்துவம் மற்றும் குறித்த விடயத்தில் ஒட்டுமொத்த அறிவை முன்னேற்றக்கூடிய கூட்டமைவு என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும். விக்கிப்பீடியா வாசகர்களின் அறிவை மேம்படுத்துதலின் போது பக்கஞ்சார்தலை தயவுடன் மறந்துவிடுங்கள். பங்களிப்பாளர்களின் ஆர்வத்தை முதன்மைப்படுத்துவதற்காக ஆக்கப்படும் கட்டுரைகள் பதிவழிக்கப்படும்.

தன்வரலாறுகளிலுள்ள பிரச்சினைகள்[தொகு]


It is said that Zaphod Beeblebrox's birth was marked by earthquakes, tidal waves, tornadoes, firestorms, the explosion of three neighbouring stars, and, shortly afterwards, by the issuing of over six and three quarter million writs for damages from all of the major landowners in his Galactic sector. However, the only person by whom this is said is Beeblebrox himself, and there are several possible theories to explain this.

The Hitchhiker's Guide to the Galaxy, Fit the Ninth

நகைச்சுவையானதாயினும் மேலுள்ள விபரிப்பு தன்வரலாறு/ சுயசரிதை களிலுள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தருகிறது:

  • இவை பொதுவாக சாதகமானதாகவே பக்கச்சார்புக்குள்ளாக்கப்படுகிறது. மக்கள் தம்மைப் பற்றி மிகைச் சாதகமானதாகவே எழுதுவதுடன் அடிக்கடி கருத்துக்களை நேர்வுகளாகத் தருகின்றனர்.விக்கிப்பீடியா கருத்துக்களை நேர்வுகளாகத் தருவதைத் தவிர்க்கும் நோக்குடையது.

(நடுநிலை நோக்கு என்பது மூன்றாம் நபரைப் பற்றி எழுதுவது என்று கருத்தல்ல).

  • மெய்யுறுதி செய்யமுடியாதிருப்பது. உங்களைப் பற்றி தெரிவிக்கப்படும் நேர்வுக்கு நீங்களே ஒரேயொரு மூலமாக இருக்கும் போது வாசகர்கள் இதை மெய்யுறுதி செய்யமுடியாது. (எதிர்பார்ப்புகள், கனவுகள், சிந்தனைகள், மற்றும் அபிலாசைகளுடன் கூடிய பொது விடயப்பரப்பாக இது இருக்கும். இங்கு உங்கள் சிந்தனையை வாசகர்களால் செய்ய எந்த வழியுமிருக்காது).

விக்கிப்பீடியா கட்டுரைகளிலுள்ள எந்தவொரு விடயமும் மெய்யுறுதி செய்யக்கூடியதாயிருக்க வேண்டும்.

  • மூல ஆய்வுகளைக் கொண்டிருப்பது. மக்களால் உள்ளீடு செய்யப்படும் தன்வரலாற்றுத் தகவல்கள் பெரும்பாலும் ஒருபோதும் பிரசுரமாகாதவைகளான அமைகின்றன.அல்லது முதநிலை அறிகையின் விளைவாக அமைகின்றன.இத்தகைய தகவல்களை வாசகர்கள் முதனிலை ஆய்வொன்றின் மூலம்மெய்யுறுதி செய்யவேண்டிய தேவை ஏற்படுகிறது.விக்கிப்பீடியா முதனிலைப் பதிப்பாளர் அல்ல. ஆதலால் இத்தகைய மூல ஆய்வுகளை விக்கிப்பீடியா அனுமதிப்பதில்லை.

ஏன் இப்பிரச்சினைகள் எழுகின்றன[தொகு]

ஏனெனில் நீங்கள் உங்களை நேர்மையுடன் நடுநிலையானவர் என நம்புவது மட்டும் நடுநிலைத்தன்மையை ஏற்படுத்திவிடாது. உங்களை அறியாமலேயே பக்கஞ்சார்வது நிகழ்வதும் அதிலும் தன்வரலாறு எழுதுவதில் பொதுவான பிரச்சினையாய் இருப்பதும் காணப்படுகிறது. இதுவே சுயவரலாறுகளை நிராகரிப்பதற்கு காரணமாகுமே தவிர உங்களது உறுசுறுப்பான, நேர்மையான சுயமுன்னேற்றத்தை மந்தப்படுத்துவதல்ல. இது நடுநிலைத்தன்மையை மட்டுமன்றி மெய்யுறுதித்தன்மை மற்றும் மூலமல்லாத சுயவரலாறுகளின் ஆய்வு முயற்சிகளையும் பாதிக்கும். One may inadvertently slip things in that one may not think need to be attributable even though they do, due to those very same biases. Even if you can synthesize an autobiography based on only verifiable material that is not original research you may still not be able to synthesize it in a neutral manner.

விக்கிப்பீடியாவில் உங்களைப்பற்றி ஏற்கனவே கட்டுரையொன்று இருக்குமாயின்[தொகு]

குறுக்கு வழி:
WP:AUTO#IFEXIST

ஒருவர் தன்னைப்பற்றி பக்கச்சார்பின்றியும் நேரிய நோக்குடனும் எழுதுவது சாத்தியமற்றதாகும் . எனவே உங்களைப் பற்றி மற்றவர்களை எழுத அனுமதிப்பதே உசிதமானது.

கட்டுரைகளின் உரைப்பக்கங்களில் பங்களிப்புகளைச் செய்வது அல்லது ஆலோசனைகளை வழங்குவதே சரியாகக் கருதப்படும்—இதன்மூலம் எழுத்தாளர்கள் சுதந்திரமாக கட்டுரைகளாக எழுதவிடலாம் அல்லது மேலும் தேவைப்படும் மாற்றங்களுக்கு அனுமதி கொடுப்பதாக இருக்கும்.

துல்லியமான சந்தர்ப்பங்களில் உங்களுடன் தொடர்புடைய பக்கங்களை திருத்துவது அனுமதிக்கக்கூடியதாகும். ஆகவே வெளிப்படையாகவே விசமத்தொகுப்புகளாக உள்ளவற்றை விவாதத்திற்குரியாதாயல்லாமலும் எளியமுறையிலும் நீங்கள் மீளமைக்க முடியும்.இதே போல் உங்கள் இல்லறநிலை, சமகால தொழில்விபரம்,மற்றும் பிறந்த இடம் போன்ற விபரங்களில் உள்ள தவறுகளையும் காலாவதியான தகவல்களையும் சீர் செய்வதில் தயக்கமின்றி செய்யலாம். (இது பற்றி பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடலாம்.) குறித்த பக்கத்தில் வேறுபட்ட பொருள்கொள்ளல்கள் காணப்படுமாயின் மற்றையவர்களால் திருத்தப்படுவதற்குத் தயாராக்கவும்.


விக்கிப்பீடியா ஒரு கலைக் களஞ்சியம் என்பதால் இது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்.—இது எந்தவொரு புதிய கருத்துக்களையோ கொள்கைகளையோWikipedia:No original research தருவதாய் அமையக்கூடாது. தரப்படும் தகவல்கள் பின்னிலை ஆதாரங்களால் உறுதிப்படுத்தக் கூடியதாயிருக்க வேண்டும்.உங்களைப் பற்றிய கட்டுரையொன்றில் நேர்வுகள், நிகழ்வுகளை மீள்பதித்தல் மற்றும் தெளிவுபடுத்தல் என்பன பின்னிலை ஆதாரங்களால் உறுதிப்படுத்தக்கூடியவையாயிருத்தல் வேண்டும். If you are a regular Wikipedia editor, you can identify yourself on the article's talk page with the {{Notable Wikipedian}} notice.

உங்களைப்பற்றிய கட்டுரையிலுள்ள பிரச்சினைகள்[தொகு]

விக்கிப்பீடியா உங்களைப்பற்றிய தவறான கட்டுரையை விரும்பாது. எங்களுக்குத் தேவை இக்கட்டுரை துல்லியமானதாய் பக்கச்சார்பற்றதாய் நடுநிலையானதாய் இருப்பதாகும். எமது இலக்கு மூல ஆதாரங்களால் உறுதிப்படுத்தக்கூடிய மற்றவர்களின் கருத்துக்களை மிகத்துல்லியமாக மீளுற்பத்தி செய்வதாகும்.நடுநிலையான மூல வளங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம் நீங்கள் இதற்கு உதவலாம்.

If you are notable enough for an article but there are problems and not much attention being paid to it, you may also wish to place a note on the help desk detailing the problems and asking for uninvolved editors' attention.

If you do not like the photo, you can help Wikipedia by contributing a good photo under a suitable free content license. If you have a promotional photo you are willing and able to release under such a license, that's ideal for us and you.

If there are legal problems with material in an article about you, please email info-en-q@wikimedia.org promptly with full details.

Alternatively, you may wish to make suggestions on the article's talk page or, if the problem is clear-cut and not a content dispute, you may wish to edit the page yourself. If your edit may be misinterpreted, you should explain it on the talk page. Be prepared that if the fact has different interpretations, others will edit it. Your edits are more likely to be accepted if they are neutral and well-sourced to third parties.

If others do not agree with the changes you propose, you may pursue dispute resolution. For instance, the Biographies of living persons noticeboard may offer a forum for neutral contributors to help resolve differences.

Creating an article about yourself[தொகு]

வார்ப்புரு:Policy shortcut If your life and achievements are verifiable and genuinely notable, someone else will probably create an article about you sooner or later. (See Wikipedia:Wikipedians with articles.)

Creating an article about yourself is strongly discouraged.

  • Independent creation encourages independent validation of both significance and verifiability. All edits to articles must conform to Wikipedia:No original research, Wikipedia:Neutral point of view, and Wikipedia:Verifiability. Even if you did manage to pull off an autobiography conforming to our content policies it still may not get checked simply because you made it.
  • If no third party has yet created an article about you, there is the danger that, should the article be vandalised, there will be no interested editors watching and the vandalism may remain uncorrected for long periods.
  • Self-created articles are often listed on articles for deletion. Deletion is not certain, but many feel strongly that you should not start articles about yourself. Beware that third-party comments may be most uncomplimentary.
  • Many people exaggerate their own significance or notability above what third parties would think. If you are not "notable" under Wikipedia guidelines, creating an article about yourself may violate the policy that Wikipedia is not a personal webspace provider and would thus qualify for speedy deletion.

Note that anything you submit will be edited mercilessly by others. Many autobiographical articles have been a source of dismay to their original authors after a period of editing by the community, and in at least four instances have been listed for deletion by their original authors. In some cases the article is kept even if the original author requests otherwise.

If you create an autobiography you must have no promotional intent and must be willing to accept it being neutralized if it is not neutral, or even deleted if it comes to that. If you do turn out to be notable, you must expect the article to stay—you cannot just get it deleted because you are not happy with it. Our neutral point of view policy is absolute and non-negotiable, and all encyclopedic topics are fair game for Wikipedia.

One thing which you can do to assist other Wikipedia editors is, if you already maintain a personal website, please ensure that any information that you want in your Wikipedia article is already on your own website. As long as it's not involving grandiose claims like, "I was the first to create this widget," or "My book was the biggest seller that year," a personal website can be used as a reference for general biographical information. As the Wikipedia:Verifiability policy states: Self-published sources and other published sources of dubious reliability may be used as sources in articles about themselves ... so long as the information is notable, not unduly self-aggrandizing, and not contradicted by other published sources.

Finally one should also make considerations of time and effort upon the Wikipedia community, as well as one's reputation. Even if you do manage to pull off a neutral, verifiable autobiography, the very fact that so many autobiographies have not been that way has trained Wikipedians to expect the opposite—and hence one may be wasting their time or effort if they become provoked by the fact it's still an autobiography, regardless of policy compliance. Furthermore this may also result in a reputation hit not only because you violated the guideline but also because you may have wasted someone's effort.

The proper way to get your own writing about yourself in if you really think you can meet the inclusion criteria and are willing to accept having a neutral, non-promotional article is to make a proposal containing the text you want, instead of just putting it up directly, and seek the consensus of the community through discussion. Not only does this provide independent viewpoints on it that can allow you to discover biases you were not aware of having, it also helps provide an indication of good faith and that you are willing to put the interests of Wikipedia first instead of standing in a position of conflict of interest.

References[தொகு]

  1. Rogers Cadenhead (2005-12-19). "Wikipedia Founder Looks Out for Number 1". cadenhead.org. {{cite web}}: Check date values in: |date= (help)

See also[தொகு]