விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/திசம்பர் 3, 2014
வானியலில், நிலை அலைவுகள் (படம்) சுற்றிவரும் வான்பொருட்களுக்கிடையே ஒன்றிலிருந்து மற்றதைக் காணும்போது உணரப்படுகின்ற ஊசலாடும் நகர்வினைக் குறிக்கின்றது.நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளை உண்பதால் குடலழற்சி நிகழ்கிறது.ரோஜா முத்தையா சேர்த்து வைத்த பல்லாயிரக்கணக்கான நூல்களையும் படங்களையும் கருவாகக் கொண்டு, படங்களும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் உருவாக்கப்பட்டது.திருவழிபாட்டு ஆண்டு என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.முப்பிரிவுகள் விதி என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றை உருவாக்குவதில், கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும்.