விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா
Appearance
தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களுக்குத் தெரியுமா ஒரு முதற்பக்க பகுதி.
விதிமுறைகள்
[தொகு]- ஒவ்வொரு கிழமையும் (இப்பொழுது புதன் தோறும் இற்றைப்படுத்தப்படுகிறது) முதற் பக்கத்தில் உள்ள இப்பகுதி இற்றைப்படுத்தப்படும். தகவல் முழுமை பெற்ற ஐந்து வசனங்கள் புதிதாக சேர்க்கப்படும்.
- தகவல்கள் உண்மைக் கூறுகளாக அமைய வேண்டும்.
- தகவல்கள் இரண்டு வரிகள் அல்லது 20 சொற்களுக்கு மிகாத வண்ணம் இருக்க வேண்டும்
- தகவல்கள் பல்துறை சார்ந்தவையாக அமைய வேண்டும்.
- ஒவ்வொரு கிழமையும் தமிழ்/தமிழர் சார் தகவல் ஒன்றாவது இடம்பெற வேண்டும்.
- ஒவ்வொரு கிழமையும் படத்துடன் கூடிய தகவல் ஒன்று இடம் பெற வேண்டும்
- முடிந்த வரை அண்மையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் இருந்து தகவல்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட விதிகளுக்கு ஏற்ப பரிந்துரைகளை கீழே பரிந்துரைகள் பகுதியில் இடலாம்.
இந்த வாரம்
[தொகு]அடுத்து வருவன
[தொகு]- விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/திசம்பர் 4, 2024
- விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/திசம்பர் 11, 2024
- விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/திசம்பர் 18, 2024
- விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/திசம்பர் 25, 2024
- விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 1, 2025
முந்தைய பக்கங்கள்
[தொகு]பரிந்துரைகள்
[தொகு]- விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள் - தற்போது உள்ள பரிந்துரைகள்
- விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பிற தொகுப்புகள் - மேம்படுத்தல் தேவையான பரிந்துரைகள்
வார்ப்புருக்கள்
[தொகு]முதற் பக்கத்தில் இடம் பெறும் உங்களுக்குத் தெரியுமா? தகவல்களுக்குரிய கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{உதெ அறிவிப்பு}}
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 1 சனவரி, 2014 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
|
(அளபுருக்கள்: மாதம் தேதி, ஆண்டு, இடம்பெற்ற தகவல்)
முதற் பக்கத்தில் இடம் பெறும் உங்களுக்குத் தெரியுமா? தகவல்களுக்குரிய கட்டுரையைத் தொடங்கிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய வார்ப்புரு: {{உதெ பயனர் அறிவிப்பு}}
நீங்கள் பங்களித்த [[{{{1}}}]] என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் {{{2}}} அன்று வெளியானது. |
(அளபுருக்கள்: கட்டுரை பெயர்; தேதி மாதம், ஆண்டு)