விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதை தொகுப்பவர்கள் [[சனவரி 2]], [[2013]] என்று தருவதற்கு பதிலாக [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 2, 2013|ஜனவரி 2, 2013]] என்று தாருங்கள். அடுத்து வரும் குறுந்தட்டு திட்டங்களுக்கு இது உதவும்.

ஒரு மாதம் முடிந்தவுடன் முடிந்த மாதத்திற்கான தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்


அக்டோபர் 2014[தொகு]

அக்டோபர் 29, 2014
அக்டோபர் 22, 2014
அக்டோபர் 15, 2014
அக்டோபர் 8, 2014

செப்டம்பர் 2014[தொகு]

செப்டம்பர் 3, 2014

சூன் 2014[தொகு]

சூன் 18, 2014
சூன் 11, 2014
சூன் 4, 2014

மே 2014[தொகு]

மே 28
மே 21
மே 14


ஏப்ரல் 2014[தொகு]

ஏப்ரல் 26
ஏப்ரல் 21
ஏப்ரல் 14
ஏப்ரல் 7

மார்ச்சு 2014[தொகு]

மார்ச் 19
மார்ச் 12
  • உலக சனத்தொகையில் 36% வீதமானோர் சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு ஆகிய சமயமின்மை எனும் நிலையில் காணப்படுகின்றனர் (2012 ஆண்டு மதிப்பீடு).
  • தமிழகத்தின் நாமக்கல் நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது குப்பை இல்லா நகரம் என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.

பெப்ரவரி 2014[தொகு]

பெப்ரவரி 26
பெப்ரவரி 19
பெப்ரவரி 12
  • கோதாபயன் உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்த சிங்கள அரசன்.
பெப்ரவரி 5

சனவரி 2014[தொகு]

ஜனவரி 29
ஜனவரி 22
ஜனவரி 15
  • தமிழ் நாட்டில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவரான தோடர்கள் (படம்) தம் வாழிடத்தை மந்து என்று கூறுகின்றனர்.
  • மலேசிய அரசாங்கம் வழங்கும் 'பாங்லிமா மாங்கு நெகாரா' மற்றும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' ஆகியவை டான் ஸ்ரீ விருது என்று அழைக்கப்படுகின்றன.
  • நிதாகத் சட்டம் என்பது சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.
ஜனவரி 8
  • கோபெ செயற்கைமதி பேரண்டத்தின் பின்புலத் தேடி என்னும் பொருள்படும். இச் செயற்கைமதி பேரண்டத்தில் பின்புலமாய் இருக்கும் நுண்ணலைக் கதிர்வீச்சைப் பற்றி துல்லியமாய் ஆய்வதை நோக்கமாகக் கொண்டது.
ஜனவரி 1
  • பவசக்கரம் (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.
  • பழுப்புக் குறுமீன் என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.
  • இசுலாத்தில் மலக்குகள் என்பவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. மனிதர்களால் காணவியலாத இவர்கள் அல்லாவின் கட்டளைக்கு அடிபணியக்கூடியவர்கள்.