விகாசு கிருசன் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்புபெப்ரவரி 10, 1992 (1992-02-10) (அகவை 31)
சிங்வா காசு, ஹிசார் மாவட்டம், அரியானா
உயரம்1.77 m (5 ft 9+12 in)
எடை60 கிலோகிராம்கள் (130 lb)
விளையாட்டு
விளையாட்டுகுத்துச் சண்டை
எடை வகுப்புஇலகு எடை
கழகம்பிவானி குத்துச் சண்டை கழகம்
பதக்கத் தகவல்கள்

விகாசு கிருசன் யாதவ் (Vikas Krishan Yadav, 10 பெப்ரவரி 1992) இந்திய ஆண் குத்துச்சண்டை வீரர் ஆவார். அரியானாவின் பிவானி மாவட்டத்தைச் சேர்ந்த யாதவ் 2010ஆம் ஆண்டு குவாங்சௌவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலகு எடை வகுப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்தியாவின் குத்துச்சண்டை கூட்டமைப்பின் மீதான தடையின் காரணமாக உலக, ஆசிய குத்துச்சண்டை போட்டிகளில் பன்னாட்டு குத்துச்சண்டை சங்கத்தின் கொடியின் கீழ் போட்டியிட்டார்.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Boxer Vikas Krishan Yadav Reveals Pain of Not Representing India". NDTVSports.com. 2015-09-07. 2015-11-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-29 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகாசு_கிருசன்_யாதவ்&oldid=3571541" இருந்து மீள்விக்கப்பட்டது