வாழைக் குடும்பம் (தாவரவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Musaceae
Musa paradisiaca Blanco1.88.png
Musa × paradisiaca
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Zingiberales
குடும்பம்: Musaceae
Juss.[1]
Genera
  • Ensete
  • Musa
  • Musella (also treated within Ensete)
Map-Musaceae.PNG
  Musaceae distribution

வாழைக்குடும்பம் (Musaceae) என்பது சுமார் 6 பேரினங்களையும், 150 சிற்றினங்களையும் கொண்ட ஒரு குடும்பம் ஆகும். இக்குடும்பத் தாவரங்கள் உலகளவில் பரவி இருந்தாலும் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாக உள்ளன. இந்தியாவில் இக்குடும்பம் 2 பேரினங்களையும், சுமார் 25 சிற்றினங்களையும் கொண்டுள்ளது.

தாவரவியல் வகைப்பாடு[தொகு]

ஏபிச்சி முறைமை (APG III system) படி, இத்தாவரக்குடும்பம் (Zingiberales) என்ற வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வரிசையானது, (commelinids) என்ற உயிரினக் கிளையின் கீழ் அமைந்துள்ளது. இந்த உயிரினக்கிளை ஒருவித்திலையி என்பதன் கீழ் வருகிறது. முன்பு இத்தாவரக்குடும்பப் பேரினங்களான (Heliconiaceae, Strelitziaceae) என்பது தற்போதைய நிலை மாற்றப்பட்டுள்ளன.

Cladogram: Phylogeny of Zingiberales[2]

Zingiberales



Zingiberineae

Zingiberariae


இஞ்சிக் குடும்பம்



Costaceae



Cannariae


மணிவாழை



மராந்தாசியே





Strelitziineae


Lowiaceae



Strelitziaceae




Heliconiaceae







Musaceae




இதன் இனங்கள்[தொகு]

இத்தாவரக்குடும்பத்தில் உள்ள முக்கியமான 74 தாவர இனங்களின் தாவரவியல் வகைப்பாட்டுப் பெயர்கள் இத்தொடுப்பில் தரப்பட்டுள்ளன.

ஊடகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Angiosperm Phylogeny Group (2009). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III" (PDF). Botanical Journal of the Linnean Society 161 (2): 105–121. doi:10.1111/j.1095-8339.2009.00996.x. http://www3.interscience.wiley.com/journal/122630309/abstract. பார்த்த நாள்: 2013-06-26. 
  2. Sass et al 2016.

புற இணைய இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: