பொற்றாமரை வாழை
Jump to navigation
Jump to search
சீனக் குள்ள வாழை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | Zingiberales |
குடும்பம்: | வாழை |
பேரினம்: | Ensete |
இனம்: | E. lasiocarpum |
இருசொற் பெயரீடு | |
Ensete lasiocarpum (Franch.) Cheesman[1] | |
வேறு பெயர்கள் [2][3] | |
|
பொற்றாமரை வாழை (Ensete lasiocarpum), சீனக் குள்ள வாழை அல்லது சீன மஞ்சள் வாழை என்பது வாழை இனத் தாவரமாகும். இது வாழைக் குடும்பத்தைச் சேர்ந்ததும் வாழைகளுக்கு நெருங்கிய தொடர்புள்ள தாவரமாகும். இத்தாவரம் சீனாவின் யுன்னான் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. அங்கு இவை 2500 மீ உயரமான மலைகளில் உயரமாக வளர்கின்றன.
நீட்டிக் கொண்டிருக்கும் மஞ்சள் பூவினால் அறியப்படும் இது, அறுவடையின் இரண்டாம் ஆண்டில் பூவினைக் கொண்டிருக்கும். இப்பூக்கள் சில மாதங்களுக்கு இருக்கும். இது திறக்கப்பட சற்று முன்னர் தாமரையை ஒத்த தோற்றத்தைக் கொண்டிருக்கும். இதனால் இதற்கு தாமரையின் பெயர் வழங்கலாயிற்று. இது உண்ணத்தகு பழங்களைத் தருவதில்லை.[4]
உசாத்துணை[தொகு]
- ↑ Ensete lasiocarpum (from its basionym Musa lasiocarpa) was published in Kew Bulletin 2(2): 102. 1947. "Name – Ensete lasiocarpum (Franch.) Cheesman". Tropicos. செயின்ட் லூயிஸ் (மிசூரி): Missouri Botanical Garden (MOBOT). மார்ச்சு 9, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Plant List: A Working List of all Plant Species".
- ↑ Musa lasiocarpa (the basionym of Ensete lasiocarpum) was originally described and published in Journal de Botanique (Morot) 3(20): 330–331, f. 1. 1889. "Name – Musa lasiocarpa Franch". Tropicos. MOBOT. மார்ச்சு 9, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Musella lasiocarpa - Hardy Golden Lotus banana". 2016-03-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)