மராந்தாசியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மராந்தாசியே
Maranta leuconeura3.jpg
மராந்தா லியூகோனியூரா
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: லிலியோப்சிடா
வரிசை: ஸிங்கிபெரேல்ஸ்
குடும்பம்: மராந்தாசியே
R.Br.
Genera

See text

மராந்தாசியே ஒரு பூக்கும் தாவரக் குடும்பம் ஆகும். இது இதன் பெரிய மாச்சத்து உள்ள கிழங்குகளுக்காகப் பெயர் பெற்றது. அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து இது ஆபிரிக்காவில் இருந்து தோன்றியதாகத் தெரிகிறது. எனினும், ஆபிரிக்கா இதன் பரம்பலின் மையப் பகுதியில் இல்லை. இக் குடும்பத்திலுள்ள பெரிதும் அறியப்பட்ட இனம் அரோரூட் (மராந்தா அருண்டினேசியே) ஆகும். கரிபியப் பகுதியைச் சேர்ந்த இத் தாவரம், இதன், இலகுவில் சமிபாடடையக் கூடிய மாப்பொருளுக்காகப் பயிரிடப்படுகின்றது. கரிபியனின் சில பகுதிகள், ஆஸ்திரலேசியா, கீழ்-சஹார ஆபிரிக்கா ஆகிய பகுதிகள் இது பயிரிடப்படும் சில இடங்களாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மராந்தாசியே&oldid=2741054" இருந்து மீள்விக்கப்பட்டது