வாளத்துங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாளத்துங்கல்
வாளத்தும்கல்
அண்டைப் பகுதி
வாளத்துங்கல் is located in கொல்லம்
வாளத்துங்கல்
வாளத்துங்கல்
கேரளாவின் கொல்லத்தில் அமைவிடம்
வாளத்துங்கல் is located in கேரளம்
வாளத்துங்கல்
வாளத்துங்கல்
வாளத்துங்கல் (கேரளம்)
வாளத்துங்கல் is located in இந்தியா
வாளத்துங்கல்
வாளத்துங்கல்
வாளத்துங்கல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°51′30″N 76°37′43″E / 8.858199°N 76.628695°E / 8.858199; 76.628695
நாடு இந்தியா
மாநிலம்|மாநிலம்கேரளம்
மாநகரம்கொல்லம்
அரசு
 • நிர்வாகம்கொல்லம் மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்691011
வாகனப் பதிவுகேஎல்-02
மக்களவைத் தொகுதிகொல்லம்
குடிமை நிறுவனம்கொல்லம் மாநகராட்சி
கோடைக்காலத்தின் சராசரி வெப்பநிலை34 °C (93 °F)
குளிர்காலத்தின் சராசரி வெப்பநிலை22 °C (72 °F)
இணையதளம்http://www.kollam.nic.in

வாளத்துங்கல் (Valathungal) அல்லது வாளத்தும்கல் என்பது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொல்லம் நகரின் அருகிலுள்ள புறநகர் பகுதியாகும்.[1] இது கொல்லம் மாநகராட்சியின் 30வது வார்டாக உள்ளது.[2] இது, நகரின் மக்கள் அதிக அளவில் வசிக்கும் ஒரு பகுதியாகும்.[3] இரவிபுரம் தொடர் வண்டி நிலையம் மிக அருகில் உள்ளது.

முக்கியத்துவம்[தொகு]

வாளத்துங்கல், நகரின் முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு அருகில் உள்ளது. இப்பகுதியில் கணிசமான எண்ணிக்கையிலான பள்ளிகளும் மத வழிபாட்டு மையங்களும் இருப்பது கொல்லத்தின் சுற்றுப்புறங்களில் வாளத்துங்கலின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.[4][5] அரசு விஎச்எஸ்எஸ் பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளூரில் உள்ள இரண்டு முக்கியமான பள்ளிகளாகும்.[6] தேசிய நெடுஞ்சாலை-66 இல் உள்ள பள்ளிமுக்கில் இருந்து வாளத்துங்கல் சுமார் 3 கிலோமீட்டர் (1.9 மை) தொலைவில் உள்ளது..[7]

பெரிய வாளத்துங்கல் பகுதிக்கு (வாளத்துங்கல் மேற்கு மற்றும் வாளத்துங்கல் கிழக்கு) முன்னர் இரண்டு வெவ்வேறு நகரசபைகள் இருந்தன. அவை 2005 இல் ஒன்றிணைந்து ஒரே சபையை உருவாக்கியது.[8] கொல்லம் மாநகராட்சியின் இரவிபுரம் மண்டலத்தில் வாளத்துங்கல் சபை உள்ளது. வாளத்துங்கலில் இரவிபுரம் அரசு ஓமியோபதி மருந்தகம் உள்ளது.[9]

சான்றுகள்[தொகு]

  1. "Valathungal B.O - India Post". Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Councils - Kollam Municipal Corporation". Archived from the original on 22 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Page:46 - Kollam City Development Plan-2041" (PDF). Archived from the original (PDF) on 29 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Govt.Boys H.S.S. Valathungal - Mathrubhumi Education". Archived from the original on 16 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "VHSE Schools - Kollam". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "VHSS Valathungal - Tender Tiger". பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
  7. "Valathungal - Kerala Tourism". பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
  8. "LDF wins two-thirds majority in corporation". தி இந்து. 2005-09-28. Archived from the original on 28 January 2015. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
  9. "GHD - KGHPO". பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாளத்துங்கல்&oldid=3812907" இலிருந்து மீள்விக்கப்பட்டது