வார்ப்புரு பேச்சு:India-gov-stub
Appearance
இந்திய அரசின் கூறு - India-gov-stub வார்ப்புருக்களின் பெயர்களையும் தமிழ்படுத்தலாமா, ஆலோசனை கூறுங்கள், எதுவும் பிரச்சினை இல்லையெனில் ஒவ்வொரு வார்ப்புருவையும், அது சேர்க்கப்பட்ட கட்டுரைகளையும் மாற்றிவிடுகிறேன்.
- மேலே கேள்வி எழுப்பியுள்ளவர், பயனர்:குறிஞ்சி @Kanags:, @Ravidreams: உங்கள் ஆலோசனை என்ன என்பதைக் கூறுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 14:25, 17 ஆகத்து 2015 (UTC)
- இல்லை, நிச்சயமாகத் தமிழ்ப்படுத்தலாம். தமிழ்ப் படுத்தியபின் கட்டுரைப்பக்கங்களில் மாற்றுவதற்கு தானியங்கிகளைப் பயன்படுத்தலாம் . இது நேர விரயத்தையும் தடுக்கும். விரும்பின் அல்லது சிறிய அளவெனில் நீங்களே மாற்றிவிடுங்கள். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:29, 17 ஆகத்து 2015 (UTC)
@Aathavan jaffna:, @Nan: தானியங்கிகளை எப்படி உபயோகப்படுத்துவது என்பதை விளக்கினால், அடியேன் தன்யனாவேன். நன்றி.
மேலும் இனிமேல் பயனர்கள் உருவாக்கும் வார்ப்புருக்கள் அனைத்தையும் தமிழிலே உருவாக்க விண்ணப்பிக்கலாம், இல்லையெனில் ஆரம்பத்திலே அதனை தமிழ்படுத்தினால் வருங்காலத்தில் பிரச்சினை வர வாய்ப்புகள் குறைவு என்பதையும் நிர்வாகிகள் எடுத்துகூற விரும்புகிறேன்... --குறிஞ்சி (பேச்சு) 15:01, 17 ஆகத்து 2015 (UTC)
- தானியங்கிகள் பற்றிய அறிவு எனக்கின்னும் இல்லை. ஒத்தாசைப்பக்கத்தில் கேட்டால் உதவுவார்கள். நீச்சல்க்காரன் அண்ணா போன்றவர்களின் உதவியை நாடலாம். பொதுவான விண்ணப்பங்கள், கொள்கை முன்மொழிவு, பிரச்சினைகள் போன்ற மேற்குறிப்பிட்ட விடயங்களை ஆலமரத்தடியில் ஆராயலாம் . ஆகவே அங்கு குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:07, 17 ஆகத்து 2015 (UTC)