வார்ப்புரு பேச்சு:உரலி-தாவரவியல்பெயர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வழு சீர் செய்ய உதவுக[தொகு]

பொதுவாக விக்கிமீடியத் திட்டங்களில் ஒரு இடைவெளியுள்ள தலைப்புக்கு நாம் அடிக்கோட்டை(underscore) பயன்படுத்துவோம். எடுத்துக்காட்டாக, Chrysojasminum humile என்ற பெயரினை Chrysojasminum_humile அப்பொழுதே சரியான உரலி கிடைக்கும். ஆனால், வெளியிணைப்பாகத் தரும் பல இணையங்களில், மேற்கூறிய தலைப்பில் இருக்கும் இடைவெளிக்கு அடிக்கோட்டிற்க்கு பதிலாக %20 என்ற குறியீடு வருகிறது. அதனை இந்த வார்ப்புருக்குள் அமைப்பது எப்படி? அதாவது நாம் இடைவெளி இட்டு எழுதினால் கூட, அதுவே %20 என்ற குறியீட்டை இட்டுக் கொள்ள வேண்டும்? அக்குறியீடு இல்லையென்றாலோ, அடிக்கோடு இட்டாலோ, குறிப்பிட்ட கட்டுரை புற இணையத்தில் இருந்தால் கூட, முறையான தரவுள்ள இணையப்பக்கத்தினைக் காட்டாது. எனவே, இவ்வழுவை நீக்குவது எப்படி?

எடுத்துக்காட்டுகள்:

உழவன் (உரை) 10:52, 28 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

@Info-farmer: இந்த வார்ப்புருவை எங்கிருந்து எடுத்தீர்கள்? ஆங்கில விக்கியில் என்றால் இணைப்பைத் தந்துதவுக. அல்லது விக்கித்தரவில் இணைக்க. இந்த வார்ப்புருவை IPNI இற்கு மட்டும் தான் பயன்படுத்தலாமா? அவ்வாறென்றால், உரலியிடு-தேடு என்ற பொதுவான தலைப்பை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? வார்ப்புரு:IPNI ஐப் பயன்படுத்திப் பாருங்கள். இதற்கு தாவரத்தின் id கொடுக்க வேண்டும். உ+ம்: {{IPNI|id=77144222-1}} அல்லது {{IPNI |search=Chrysojasminum humile}}--Kanags \உரையாடுக 06:00, 29 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
எங்கிருந்தும் எடுக்கவில்லை. ஒரு கட்டுரை குறித்து சில பன்னாட்டுதளங்களில் படிக்கும் தேவை எழுகிறது. ஒவ்வொரு தளத்திற்கும் சென்று சொல்லினை இட்டு தேட வேண்டியுள்ளது. அதற்காக இப்படியொரு வார்ப்புரு தேவையுள்ளது. மேற்கூறிய வழுவை நீக்கிய பின்பு, மேலும் ஓரிரு இணையதள முகவரிகளை இணைக்கவுள்ளேன். ஒரு தாவரகுறியீட்டு எண்ணை வைத்து தேடுதலை ஏற்கனவே உருவாக்கியுள்ளேன். காண்க: முல்லைக் குடும்பம் தொடர்ந்து நான் உருவாக்கும் வார்ப்புருக்களை மேம்படுத்துவேன். தாவரகுறியீட்டு எண் என்பது இணையங்களில் வேறுபடுகின்றன. மேலும், பெரும்பாலோனோர் அத்தாவரஎண்ணை இட்டு தேடுவதில்லை. பெயரைக் கொண்டே தேடுகின்றனர். இன்னும் BHL, WFO, GBIF, TROPICOS போன்று மேலும் சில தளங்களை இணைக்க வேண்டும். ஒரு கட்டுரையில் தொடர்ந்து அதனை வளப்படுத்த உரிய இணைப்புகள் இருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். ஆங்கில விக்கிப்பீடியக் கூட்டுரையில் தரவுகள் குறைவாகவும் (மஞ்சமல்லிப் பேரினம்), இற்றைப்படுத்த வேண்டிய கட்டுரைகளும் உள்ளன. அங்கும் போகிற போக்கில் குறிப்பு எழுதுவதால், மாற்றத்தையும் செய்கின்றனர். காண்க:பக்கப்பதிவேடு உழவன் (உரை) 02:49, 30 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
மேலும், மல்லிகை இனங்களின் பட்டியல் இதுபோல சான்றுகளை இணைக்கும்போது, உள்ளீட்டு அளவு, வெகுவாக குறையும். உழவன் (உரை) 03:31, 30 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

Fixed the problem with underscore[தொகு]

wd discussion by ml+ta wikimedians, meta:Indic Wikimedia Hackathon 2023

I fixed the problem using the Replace Template. Here we care replacing the _ with %20 for space in url of IPNI. Also replacing the _ with space for display. Hope this helps Ranjithsiji (பேச்சு) 17:58, 15 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

thanks indeed for you continuous guidance and supports. உழவன் (உரை) 04:15, 19 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

குறிப்பு[தொகு]

அடிக்கோட்டை(underscore) பயன்படுத்தாவிட்டாலும், நல்விளைவு வருதல் வேண்டும். WFO இணையம் தனி எண்ணைப் பயன்படுத்துகிறது. ஆனால், தா.பெயரில் தேடினால் அதுவே அந்த எண்ணை எடுத்துக் கொள்கிறது. எனவே, அந்த தேடுப்பெட்டியில் தேட, உரலியை அமைக்க வேண்டும் உழவன் (உரை) 02:13, 27 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]