வார்ப்புரு:ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வார்ப்புரு:Rajasthan Royals Roster இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
  • பன்னாட்டு வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண். பெயர் நாடு பிறந்த நாள் மட்டையாட்ட நடை பந்துவீச்சு நடை ஒப்பந்த ஆண்டு வருமானம்
குறிப்புகள்
மட்டையாளர்கள்
18 மனன் வோரா இந்தியா 18 மார்ச்சு 1993 (1993-03-18) (அகவை 27) வலது-கை வலது-கை மிதம் 2019 20 லட்சம்
43 ஷாசங்க் சிங் இந்தியா 21 நவம்பர் 1991 (1991-11-21) (அகவை 28) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2019 20 லட்சம்
49 ஸ்டீவ் சிமித் ஆத்திரேலியா 2 சூன் 1989 (1989-06-02) (அகவை 31) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 12 கோடி தலைவர்; வெளிநாட்டு வீரர்
பன்முக வீரர்கள்
5 ரியான் பராக் இந்தியா 10 நவம்பர் 2001 (2001-11-10) (அகவை 18) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2019 20 லட்சம்
6 மகிபால் லொம்ரோர் இந்தியா 16 நவம்பர் 1999 (1999-11-16) (அகவை 20) இடது-கை மந்த இடது-கை வழமைச் சுழல் 2018 20 லட்சம்
37 ஷ்ரேயாஸ் கோபால் இந்தியா 4 செப்டம்பர் 1993 (1993-09-04) (அகவை 26) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 20 லட்சம்
55 பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து 4 சூன் 1991 (1991-06-04) (அகவை 29) இடது-கை வலது-கை மித-வேகம் 2018 12.5 கோடி வெளிநாட்டு வீர்ர்
N/A ராகுல் தெவாத்தியா இந்தியா 20 மே 1993 (1993-05-20) (அகவை 27) இடது-கை வலது-கை நேர் திருப்பம் 2020 3 கோடி
இலக்குக் கவனிப்பாளர்கள்
8 சஞ்சு சாம்சன் இந்தியா 11 நவம்பர் 1994 (1994-11-11) (அகவை 25) வலது-கை 2018 8 கோடி
63 ஜோஸ் பட்லர் இங்கிலாந்து 8 செப்டம்பர் 1990 (1990-09-08) (அகவை 29) வலது-கை 2018 4.4 கோடி வெளிநாட்டு வீர்ர்
பந்து வீச்சாளர்கள்
22 ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து 1 ஏப்ரல் 1995 (1995-04-01) (அகவை 25) வலது-கை வலது-கை மித-வேகம் 2018 7.2 கோடி வெளிநாட்டு வீர்ர்
77 வருண் ஆரோன் இந்தியா 29 அக்டோபர் 1989 (1989-10-29) (அகவை 30) வலது-கை வலது-கை வேகம் 2019 2.4 கோடி
N/A அங்கித் ராஜ்பூத் இந்தியா 4 திசம்பர் 1993 (1993-12-04) (அகவை 26) வலது-கை வலது-கை மித-வேகம் 2020 3 கோடி
N/A மயங்க் மார்கன்டே இந்தியா 11 நவம்பர் 1997 (1997-11-11) (அகவை 22) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2020 20 லட்சம்