வார்ப்புரு:இலங்கையின் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கைப் பொருளாதாரம்
பணம் இலங்கை ரூபாய் (LKR)
நிதி ஆண்டு நாட்காட்டி ஆண்டு
வர்த்தக அங்கத்தினர் SAFTA,WTO
Statistics [1]
GDP படிநிலை 60th (2004ம்படி) [2]
GDP $80.58 பில்லியன்(2004ல்)
GDP வளர்ச்சி 5.2% (2004ல்)
GDP தனிமனிதனுக்கு $4,000 (2004ல்)
GDP துறைவாரியாக விவசாயம் (19.1%), தொழிற்துறை (26.2%), சேவைகள் (54.7%) (2004)
பணவீக்கம் 5.8%(2004)
வறுமைக் கோடுகீழானவர்கள் 22%(1997)
ஊழியர் படை 7.26 மில்லியன்(1996)
தொழில் வாரியாக ஊழியர் படை விவசாயம்(38%), தொழிற்துறை (17%), சேவைகள்(45%)([|1998]])
வேலையின்மைவீதம் 7.8% (2004)
முக்கிய தொழிற்துறை வெளிநாட்டு வேலை வாய்ப்பு, இறப்பர் , தேயிலை, தென்னை மற்றும் பல விவசாய உற்பத்திபொருட்கள், தொலைத்தொடர்பு, காப்புறுதி, வங்கி, ஆடை, சீமெந்து, பெற்றோலியம் தூய்மையாக்கல், கைத்தறி, புகையிலை
வர்த்தகப் பங்காளர்கள் [3]
ஏற்றுமதி $5.306 பில்லியன் (2004)
ஏற்றுமதி பண்டங்கள் கைத்தறி, ஆடை, தேயிலை, வாசனைத் திரவியங்கள், இரத்தினக்கல், தெங்கு உற்பத்திகள், இறப்பர் உற்பத்திகள், மீன்
இறக்குமதி நாடுகள் ஐக்கிய அமெரிக்கா 31%, ஐக்கிய இராச்சியம் 12.9%, இந்தியா 5.1%, பெல்ஜியம் 4.9%, ஜேர்மனி 4.9%(2004)
இறக்குமதி $7.265 பில்லியன்(2004)
இறக்குமதிப் பண்டங்கள் ஊடுதுணிகள், mineral products, பெற்றோலியம், உணவடுப்புக்கள், இயந்திரங்கள், வாகன ஊதிரிப்பாகங்கள்
ஏற்றுமதி நாடுகள் இந்தியா 14%, சிங்கப்பூர் 8%, சீனா 7.6%, ஹொங்ஹொங் 5.9%, மலேசியா 4.6%, ஜப்பான் 4.6%(2004)
பொது நிதிகள் [4]
Public debt 104.3% of GDP (2004)
வருமானம் $3.34 பில்லியன் (2004)
செலவீனம் $4.686 பில்லியன் (2004)
பொருளாதார உதவிகள் $577 மில்லியன்(பெறுபவர்)(1998)