வாகாதோபி தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாகாதோபி தேன்சிட்டு
Wakatobi sunbird
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சைனிரிசு
இனம்:
சை. இன்ப்ரினேடசு
இருசொற் பெயரீடு
சைனிரிசு இன்ப்ரினேடசு
(எர்ன்சுட் ஆர்டெர்ட், 1903)[1]
வேறு பெயர்கள்

சைனிரிசு ஜூகுலாரிசு இன்ப்ரினேடசு எர்ன்சுட் ஆர்டெர்ட் 1903

வாகாதோபி தேன்சிட்டு (Wakatobi sunbird)(சைனிரிசு இன்ப்ரினேடசு) என்பது மத்திய இந்தோனேசிய வகாதோபி தீவுகளில் காணப்படும் தேன்சிட்டு பறவைச் சிற்றினமாகும். சை. இன்ப்ரேனடசினை ஆலிவ்-முதுகு தேன்சிட்டு (சை. ஜுகுலாரிசு) உடன் ஒப்பிடும்போது உச்ச குரலும் கருமையான இறகுகள் மற்றும் குறுகிய இறக்கைகளைக் கொண்டுள்ளது.[2][3][4]

ஆலிவ் முதுகு மற்றும் வாகாதோபி தேன்சிட்டுப் பறவைகளின் சிற்றினமாக்கல் வாலசுக் கோடு பற்றிய ஆல்பிரடு வாலேசின் கணிப்பைப் பின்பற்றுகின்றன. இது ஆசியா மற்றும் ஆத்திரேலியாவின் ஆழமான மற்றும் ஆழமற்ற பெருங்கடல்களைப் பிரிக்கிறது. இதனைப் பெரும்பாலான சிற்றினங்கள் கடக்கக் கடினமாக உள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fionn Ó Marcaigh; David J Kelly; Darren P O'Connell; et al. (25 October 2022). "Small islands and large biogeographic barriers have driven contrasting speciation patterns in Indo-Pacific sunbirds (Aves: Nectariniidae)". Zoological Journal of the Linnean Society: zlac081. doi:10.1093/ZOOLINNEAN/ZLAC081. ISSN 1096-3642
  2. "Olive-backed Sunbird - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-26.
  3. Dublin, Trinity College. "Several beautiful new bird species found on remote Indonesian islands". phys.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-26.
  4. "Leptocoma aspasia (Black Sunbird) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2022-10-26.
  5. Anderson, Natali (2022-10-25). "Scientists Discover Several New Species of Sunbirds | Sci.News". Sci.News: Breaking Science News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகாதோபி_தேன்சிட்டு&oldid=3738503" இலிருந்து மீள்விக்கப்பட்டது