உள்ளடக்கத்துக்குச் செல்

வஸ்தோக் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வஸ்தோக் விண்கலத்தின் மாதிரி

வஸ்தோக் திட்டம் (Vostok programme, ரஷ்ய மொழி: Восток, கிழக்கு) என்பது சோவியத் ஒன்றியத்தின் மனிதரை முதற்தடவையாக பூமியின் சுற்றுவட்டத்துக்கு வெற்றிகரமாக அனுப்பிய விண்கலத் திட்டம் ஆகும்.

திட்டங்கள்

[தொகு]

வஸ்தோக் மனிதப் பயணங்கள்

[தொகு]
நிரை சின்னம் திட்டம் ஏவல் காலம் மீளல் வீரர்கள் குறிப்பு
1வஸ்தோக் 1ஏப்ரல் 12 19611 ம 48 நிஏப்ரல் 12 1961யூரி ககாரின்விண்வெளியில் முதல் மனிதன்
2வஸ்தோக் 2ஆகஸ்ட் 6 19611 நா 1 ம 18 நிஆகஸ்ட் 7 1961கேர்மொன் டீட்டொவ்முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்தமை.
3வஸ்தோக் 3ஆகஸ்ட் 11 19623 நா 22 ம 22 நிஆகஸ்ட் 15 1962ஆண்ட்றியான் நிக்கொலாயெவ்முதற் தடவையாக இரண்டு வெவ்வேறு விண்கலங்கள் விண்வெளியில்.
4வஸ்தோக் 4ஆகஸ்ட் 12 19622 நா 22 ம 56 நிஆகஸ்ட் 15 1962பவெல் பப்போவிச்முதற் தடவையாக இரண்டு வெவ்வேறு விண்கலங்கள் விண்வெளியில்.
5வஸ்தோக் 5ஜூன் 14 19634 நா 23 ம 7 நிஜூன் 19 1963வலேரி பீக்கொவ்ஸ்கிமுதலாவது நீண்ட நேர தனி மனித விண்வெளிப் பயணம்.
6வஸ்தோக் 6ஜூன் 16 19632 நா 22 ம 50 நிஜூன் 19 1963வலண்டீனா டெரெஷ்கோவாவிண்வெளியின் முதல் பெண்.

திட்டமிடப்பட்ட பயணங்கள்

[தொகு]

இவற்றை விட வேறு ஏழு வஸ்தோக் பயணங்கள் (வஸ்தோக் 7 முதல் 13) திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இவை நிறுத்தப்பட்டு வஸ்கோத் திட்டத்துடன் இணைக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஸ்தோக்_திட்டம்&oldid=2433960" இலிருந்து மீள்விக்கப்பட்டது