வளையச் சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளையச் சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. யெர்சினி
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் யெர்சினி
இராபின்சன் & குளோசு, 1919
வேறு பெயர்கள்

கருலாக்சு யெர்சினி

வளையச் சிரிப்பான் (Collared laughingthrush)(துரோகலோப்டெரான் யெர்சினி) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது வியட்நாமில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

வளையச் சிரிப்பானின் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உயரமான புதர் நிலம் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Trochalopteron yersini". IUCN Red List of Threatened Species 2017: e.T22715758A110435138. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22715758A110435138.en. https://www.iucnredlist.org/species/22715758/110435138. பார்த்த நாள்: 14 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையச்_சிரிப்பான்&oldid=3867742" இலிருந்து மீள்விக்கப்பட்டது