வல்லம் புதூர் சேத்தி
Appearance
வல்லம் புதூர் சேத்தி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°43′57″N 79°02′41″E / 10.7325519°N 79.0447306°E | |
நாடு | இந்தியா |
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | தமிழ்நாடு |
மாவட்டம் (இந்தியா) | தஞ்சாவூர் மாவட்டம் |
வட்டம் (தாலுகா) | தஞ்சாவூர் வட்டம் |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அருகிலுள்ள நகரம் | தஞ்சாவூர் |
வல்லம் புதூர் சேத்தி (Vallam Pudursethi) அல்லது வல்லம் புதூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தஞ்சாவூரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் வல்லத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1]
மக்கள்தொகை
[தொகு]2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வல்லம் புதூர் சேத்தியில் 570 ஆண்களும் 560 பெண்களும் 1130 பேர் வசித்தனர். பாலின விகிதம் 982 ஆகவும், எழுத்தறிவு விகிதம் 74.67 ஆகவும் இருந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vallam Pudursethi Village in Thanjavur, Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-03.
- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-08-29. பார்க்கப்பட்ட நாள் 2009-08-29.