வலைஞர்மடம்

ஆள்கூறுகள்: 9°20′N 80°45′E / 9.333°N 80.750°E / 9.333; 80.750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலைஞர்மடம்
Valaignarmadam
கிராமம்
வலைஞர்மடம் is located in இலங்கை
வலைஞர்மடம்
வலைஞர்மடம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°20′N 80°45′E / 9.333°N 80.750°E / 9.333; 80.750
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

வலைஞர்மடம் அல்லது வலையன்மடம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது முல்லைத்தீவுக்கு வடக்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. புள்ளிவிபரக்கையேடு 2023. மாவட்ட செயலகம், முல்லைத்தீவு. 2023. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைஞர்மடம்&oldid=3903993" இலிருந்து மீள்விக்கப்பட்டது