வலஞ்சங்னம் அருவி
Appearance
வலஞ்சங்னம் அருவி | |
---|---|
நின்னுமுல்லிபாரா വളഞ്ഞാങ്കാനം വെളളച്ചാട്ടം Ninnumullippara | |
அமைவிடம் | குட்டிக்கானம் |
ஆள்கூறு | 9°34′42″N 76°58′22″E / 9.578301°N 76.9729°E |
வகை | அருவி |
ஏற்றம் | 22.86 |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் குட்டிக்கானத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய நீர்வீழ்ச்சி, வலஞ்சங்னம் அருவியாகும் (Valanjanganam falls). இது நின்னுமுல்லிபாரா என்றும் அழைக்கப்படுகிறது. இது கோட்டயம் - குமிளி மாநில நெடுஞ்சாலையில் குட்டிக்கானத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kuttikkanam Sight Seeing Tourist Places, Kerala Hill Stations". beautyspotsofindia.com. 2016-10-16. Archived from the original on 2021-04-14. பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.