வர்த்தக முத்திரை சட்ட சிங்கப்பூர் ஒப்பந்தம்
Appearance
![]() நாடுகள்
கையொப்பமிடபப்ட்டது, பின்னேற்பு வழங்கப்படவில்லை | |
கையெழுத்திட்டது | 28 மார்ச்சு 2006 |
---|---|
இடம் | சிங்கப்பூர் |
நடைமுறைக்கு வந்தது | 16 மார்ச்சு 2009 |
நிலை | 10 பின்னேற்பு |
கையெழுத்திட்டோர் | 59 |
தரப்புகள் | 54 |
வைப்பகம் | உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் தலைமை இயக்குநர் |
மொழிகள் | ஆங்கிலம், அரபு, சீனம், பிரஞ்சு, உருசியா மற்றும் எசுப்பானியம் |
வர்த்தக முத்திரை சட்ட சிங்கப்பூர் ஒப்பந்தம் (Singapore Treaty on the Law of Trademarks) என்பது 28 மார்ச் 2006 அன்று சிங்கப்பூரில் உறுப்பு நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1] இது சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, பல்கேரியா, ருமேனியா, டென்மார்க், லாட்வியா, கிர்கிஸ்தான், அமெரிக்கா, மால்டோவா மற்றும் ஆத்திரேலியா ஆகிய பத்து நாடுகளின் ஒப்புதல் அல்லது இணைந்ததைத் தொடர்ந்து,[2] 16 மார்ச் 2009 அன்று நடைமுறைக்கு வந்தது.[3] வர்த்தக முத்திரை பதிவு மற்றும் உரிமத்தின் நடைமுறை அம்சங்களுக்கான பொதுவான தரநிலைகளை ஒப்பந்தம் நிறுவுகிறது.
மே 2023 நிலவரப்படி, ஒப்பந்தத்தில் 54 ஒப்பந்த நாடுகள் கையொப்பமிட்டன. இதில் 52 நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க அறிவுசார் சொத்து அமைப்பு மற்றும் அறிவுசார் சொத்துக்கான பெனலக்சு அமைப்பு ஆகியவை அடங்கும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ WIPO, Negotiators adopt Singapore Treaty to facilitate international trademark registration பரணிடப்பட்டது 2008-12-12 at the வந்தவழி இயந்திரம், Press Release 442, Geneva/Singapore, March 28, 2006.
- ↑ WIPO, Singapore Treaty on the Law of Trademarks to Enter into Force in 2009, PR/2008/581, Geneva, December 17, 2008.
- ↑ Singapore Treaty on the Law of Trademarks at the World Intellectual Property Organization (WIPO). Consulted on December 25, 2008.
- ↑ World Intellectual Property Organization (WIPO), Contracting Parties > Singapore Treaty (Total Contracting Parties : 54) (as of May 2023).
வெளி இணைப்புகள்
[தொகு]- WIPO லெக்ஸ் தரவுத்தளத்தில் வர்த்தக முத்திரைகள் சட்டம் குறித்த சிங்கப்பூர் ஒப்பந்தம் — உலக அறிவுசார் சொத்து நிறுவனம் இன் அதிகாரப்பூர்வ இணையதளம்.
- வர்த்தக முத்திரைகள் சட்டம் குறித்த சிங்கப்பூர் ஒப்பந்தத்தின் முழு உரை (in ஆங்கிலம்)
பகுப்புகள்:
- Articles with ஆங்கிலம்-language sources (en)
- உருகுவையின் ஒப்பந்தங்கள்
- ஐக்கிய அமெரிக்காவின் ஒப்பந்தங்கள்
- ஐக்கிய இராச்சியத்தின் ஒப்பந்தங்கள்
- டிரினிடாட் மற்றும் டொபாகோவின் ஒப்பந்தங்கள்
- தஜிகிஸ்தானின் ஒப்பந்தங்கள்
- சுவிட்சர்லாந்தின் ஒப்பந்தங்கள்
- சுவீடனின் ஒப்பந்தங்கள்
- எசுப்பானியாவின் ஒப்பந்தங்கள்
- தென் கொரியாவின் ஒப்பந்தங்கள்
- சிலோவாக்கியாவின் ஒப்பந்தங்கள்
- சிங்கப்பூரின் ஒப்பந்தங்கள்
- மல்தோவாவின் ஒப்பந்தங்கள்
- மாக்கடோனியக் குடியரசின் ஒப்பந்தங்கள்
- நோர்வேயின் ஒப்பந்தங்கள்
- நியூசிலாந்தின் ஒப்பந்தங்கள்
- நெதர்லாந்தின் ஒப்பந்தங்கள்
- மொரோக்கோவின் ஒப்பந்தங்கள்
- மொண்டெனேகுரோவின் ஒப்பந்தங்கள்
- மாலியின் ஒப்பந்தங்கள்
- லக்சம்பர்க்கின் ஒப்பந்தங்கள்
- லிதுவேனியாவின் ஒப்பந்தங்கள்
- லீக்கின்ஸ்டைனின் ஒப்பந்தங்கள்
- லாத்வியாவின் ஒப்பந்தங்கள்
- கிர்கிசுத்தானின் ஒப்பந்தங்கள்
- கசக்கஸ்தானின் ஒப்பந்தங்கள்
- இத்தாலியின் ஒப்பந்தங்கள்
- அயர்லாந்தின் ஒப்பந்தங்கள்
- ஐசுலாந்தின் ஒப்பந்தங்கள்
- பிரான்சின் ஒப்பந்தங்கள்
- பின்லாந்தின் ஒப்பந்தங்கள்
- எசுத்தோனியாவின் ஒப்பந்தங்கள்
- டென்மார்க்கின் ஒப்பந்தங்கள்
- குரோவாசியாவின் ஒப்பந்தங்கள்
- கனடாவின் ஒப்பந்தங்கள்
- பெனினின் ஒப்பந்தங்கள்
- பெல்ஜியமின் ஒப்பந்தங்கள்
- ஆத்திரேலியாவின் ஒப்பந்தங்கள்
- ஆர்மீனியாவின் ஒப்பந்தங்கள்