வயாகாம் 18

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வயாகாம் 18 மீடியா பிரைவேட். லிமிடெட்
வகைகூட்டுத் தொழில்
நிறுவுகைநவம்பர் 2007; 16 ஆண்டுகளுக்கு முன்னர் (2007-11)
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா[1]
முக்கிய நபர்கள்ராகுல் ஜோஷி (முதன்மை செயல் அலுவலர்)
தொழில்துறைதொலைக்காட்சி
துணை நிறுவனங்கள்வயாகாம்18 யுஎஸ்
வயாகாம்18 மீடியா
ரோப்டனோல்
இந்தியன் பிலிம் கம்பெனி[2]
வயாகாம்18 சுடுடியோஸ்
இணையத்தளம்Viacom18.com

வயாகாம் 18 என்பது நவம்பர் 2007 ஆம் ஆண்டு முதல் மும்பையை[3] தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு இந்திய நிறுவனம் ஆகும். இது நெட்வொர்க்18 குழு மற்றும் வயாகாம் சிபிஎஸ் நெட்வொர்க்குகள் ஆகியவற்றின் ஒரு கூட்டு நிறுவனம் ஆகும். இது வயாகாம் சிபிஎஸ் மூலம் பல்வேறு அலைவரிசைகளை கொண்டுள்ளது.

சனவரி 2010 இல் வயாகாம் 18 அமெரிக்காவில் ஆப்கா கலர்ஸ் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது. இது ஜூலை 2010 இல் சன் நெட்வொர்க்குடன்[4] 50/50 விநியோக கூட்டு முயற்சியில் சன் 18 ஐ உருவாக்கியது. 2013 ஆம் ஆண்டில் ஈ டிவி என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கான அனுமதியுடன், ஈடிவி நெட்வொர்க்கின் தெலுங்கு அல்லாத அலைவரிசை சொத்துக்களை ₹2,053 கோடிக்கு டிவி18 வாங்கியது.[5]

அலைவரிசைகள்[தொகு]

அலைவரிசை தொடங்கப்பட்டது மொழி வகை
கலர்ஸ் தொலைக்காட்சி 2008 இந்தி பொழுதுபோக்கு
கலர்ஸ் ரிஷ்டே 2014
கலர்ஸ் சினிப்ளெக்ஸ் 2016 திரைப்படம்
ரிஷ்டே சினிப்ளெக்ஸ் 2020
கலர்ஸ் சினிப்ளெக்ஸ் பாலிவுட் 2021
எம்டிவி 1996 இளைஞர்
எம்டிவி பீட்ஸ் 2014 இசை
கலர்ஸ் இன்பினிட்டி 2015 ஆங்கிலம் பொழுதுபோக்கு
காமெடி சென்ட்ரல் 2012
விஎச்1 2005 இசை
நிக்கெலோடியன் 1999 தமிழ்
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
குஜராத்தி
கன்னடம்
மலையாளம்
மராத்தி
வங்காளம்
குழந்தைகள்
நிக்கலோடியோன் சோனிக் 2011
நிக் ஜூனியர் 2012 இந்தி
ஆங்கிலம்
நிக் HD+ 2015
கலர்ஸ் பங்களா 2000 வங்காளம் பொழுதுபோக்கு
கலர்ஸ் பங்களா சினிமா 2019 திரைப்படம்
கலர்ஸ் குஜராத்தி 2002 குஜராத்தி பொழுதுபோக்கு
கலர்ஸ் குஜராத்தி சினிமா 2019 திரைப்படம்
கலர்ஸ் கன்னட 2000 கன்னடம் பொழுதுபோக்கு
கலர்ஸ் சூப்பர் 2016
கலர்ஸ் கன்னட சினிமா 2018
கலர்ஸ் மராத்தி 2000 மராத்தி பொழுதுபோக்கு
கலர்ஸ் ஓடியா 2002 ஓடியா
கலர்ஸ் தமிழ் 2018 தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வயாகாம்_18&oldid=3670361" இருந்து மீள்விக்கப்பட்டது