வனசுந்தரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனசுந்தரி
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புலேனா செட்டியார்
கிருஷ்ணா பிக்சர்ஸ்
கதைஇளங்கோவன்
இசைசி. ஆர். சுப்புராமன்
எஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புபி. யு. சின்னப்பா
டி. எஸ். பாலையா
என். எஸ். கிருஷ்ணன்
எம். ஜி. சக்கரபாணி
டி. ஆர். ராஜகுமாரி
டி. ஏ. மதுரம்
எஸ். வரலட்சுமி
டி. வி. குமுதினி
வெளியீடு1951
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வனசுந்தரி (Vanasundari) 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வனசுந்தரி&oldid=3719260" இலிருந்து மீள்விக்கப்பட்டது