லேனா செட்டியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லேனா செட்டியார்
பிறப்புஎஸ். எம். லெட்சுமன் செட்டியார்
மானகிரி, சிவகங்கை மாவட்டம், இந்தியா[1]
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1934–1960

லேனா செட்டியார் (Lena Chettiar) (எஸ்.எம். லெட்சுமன் செட்டியார்) செட்டிநாட்டிலிருந்து வந்த ஒரு இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர். இவர் தமிழ் திரைப்படை துறையில் தனது படைப்புகளுக்காகப் பெயர் பெற்றவர். [2]

தொழில்[தொகு]

எஸ். எம். லெட்சுமன் செட்டியார் செட்டிநாட்டில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் குலத்தைச் சேர்ந்தவர்.[3] தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில், லேனா தென் தமிழ் பகுதிகளில் நாடகங்களை நடத்துவதில் பெயர் பெற்றவர். மேலும் இவர் பயன்படுத்தப்பட்ட வாகன வியாபாரி ஆவார். இவர் தமிழில் வாகனங்ளைப் பற்றி துண்டுச்சீட்டுகளை வெளியிட்ட முதல் நபராவார். மேடை நடிகர் எம்.கே. தியாகராஜா பாகவதரை திரைப்படங்கள் தயாரிக்க அறிவுறுத்தினார். பாகவதரின் முதல் படம் பவளக்கொடி, இந்தியாவின் தமிழ் பேசும் பகுதிகளிலும், இலங்கையிலும் நன்றாக ஓடியது.[4] இத்திரைப்படம் லேனாவினை திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகம் செய்தது. பவளக்கொடி வெளியான உடனேயே, லேனா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத்தினை தொடங்கினார். இந்நிறுவனமே பி. கண்ணம்பாவினை தமிழுக்கு அறிமுகம் செய்தது.[5]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் Ref.
1934 பவளக்கொடி [6]
1940 கிருஷ்ணன் தூது [5]
1944 பிரபாவதி [4]
1949 கிருஷ்ண பக்தி [7]
1953 மருமகள் [8]
1953 அம்மாலக்கலு (தெலுங்கு) [8]
1955 காவேரி [9]
1956 மதுரை வீரன் [10]
1958 மாங்கல்ய பாக்யம்
1960 ராஜா தேசிங்கு [11]

மேற்கோள்கள்[தொகு]

  1. Randor Guy (20 December 2001). "Studios – the scene of action". The Hindu. https://www.thehindu.com/thehindu/mp/2001/12/20/stories/2001122000100200.htm. 
  2. "The story of Lena Chettiar, the used-car dealer who turned into a film producer!" (3 May 2013). மூல முகவரியிலிருந்து 2 April 2019 அன்று பரணிடப்பட்டது.
  3. Guy 2016, பக். 206.
  4. 4.0 4.1 Randor Guy (10 December 2011). "Prabhavathi 1942". The Hindu. https://www.thehindu.com/features/cinema/prabhavathi-1942/article2704053.ece. 
  5. 5.0 5.1 Randor Guy (20 April 2013). "Krishnan Thoothu 1940". The Hindu. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/krishnan-thoothu-1940/article4636614.ece. 
  6. Ramarkrishnan, Venkatesh (22 December 2019). "Those Were The Days: Pavalakodi, the first Tamil talkie blockbuster that launched the first superstar". மூல முகவரியிலிருந்து 24 December 2019 அன்று பரணிடப்பட்டது.
  7. Randor Guy (15 February 2008). "Krishna Bhakthi 1948". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/krishna-bhakthi-1948/article3022555.ece. 
  8. 8.0 8.1 Randor Guy (22 December 2012). "Marumagal 1953". The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/chen-cinema/marumagal-1953/article4229126.ece. 
  9. Guy, Randor (19 October 2013). "Kaveri (1959)". The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-columns/kaveri-1959/article5251239.ece. 
  10. Kantha, Sachi Sri (22 December 2013). "MGR Remembered – Part 13 – Ilankai Tamil Sangam". மூல முகவரியிலிருந்து 24 December 2019 அன்று பரணிடப்பட்டது.
  11. Guy, Randor (15 August 2015). "Raja Desingu (1960)". The Hindu. https://www.thehindu.com/features/cinema/tamil-film-raja-desinghu-1960-featuring-mgr/article7544279.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேனா_செட்டியார்&oldid=3081520" இருந்து மீள்விக்கப்பட்டது