வண்டன்மேடு
Appearance
வண்டன்மேடு | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 9°43′0″N 77°9′0″E / 9.71667°N 77.15000°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி மாவட்டம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 10,009 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 685551 |
தொலைபேசிக் குறியீடு | 04868 |
வாகனப் பதிவு | KL-37, 69 |
அருகில் உள்ள நகரம் | கட்டப்பனா |
கவியறிவு | 90%% |
மக்களவைத் தொகுதி | இடுக்கி |
சட்டமன்றத் தொகுதி | உடும்பன்சோலை |
வண்டன்மேடு ( Vandanmedu ) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும்.[1]
வண்டன்மேடு இந்தியாவின் மிகப்பெரிய ஏலக்காய் தோட்டம் கொண்ட பகுதியாக உள்ளது.
மக்கள்வகைப்பாடு
[தொகு]2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வண்டன்மேட்டின் மக்கள் தொகை 10009 ஆகும். இதில் ஆண்கள் 5017, பெண்கள் 4993 ஆவர்.[1]
சமயம்
[தொகு]இங்கு கிறித்துவம், இந்து சமயம், இசுலாம் ஆகிய சமயங்களைச் சேர்ந்த பல்வேறு பிரிவினர் இணக்கமாக உள்ளனர். இந்து சமூகத்தில் ஈழவர், நாயர், விஸ்வகர்மா மற்றும் பலர் உள்ளனர். நாயர் சமூகம் இங்கு வலுவான மக்கள் தொகையைக் கொண்டதாக உள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. Retrieved 2008-12-10.