வடக்கு மார்க்கெசசுத் நாணல் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கு மார்க்கெசசுத் நாணல் கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அக்ரோசெபாலசு
இனம்:
A. percernis
இருசொற் பெயரீடு
Acrocephalus percernis
(வெட்மோர், 1919)

வடக்கு மார்க்கெசசுத் நாணல் கதிர்க்குருவி (Northern Marquesan reed warbler)(அக்ரோசெபாலசு பெர்செர்னிசு) என்பது அக்ரோசெபாலிடே குடும்பத்தில் உள்ள பழைய உலக கதிர்க்குருவி சிற்றினமாகும். இது முன்னர் தெற்கு மார்க்கெசசுத் நாணல் கதிர்க்குருவி இணையினமாகக் கருதப்பட்டது. இது வடக்கு மார்க்கெசசுத் தீவுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International. 2017. Acrocephalus percernis (amended version of 2016 assessment). The IUCN Red List of Threatened Species 2017: e.T104011899A112877002. https://doi.org/10.2305/IUCN.UK.2017-1.RLTS.T104011899A112877002.en. Downloaded on 05 February 2019.