வசூல் வேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வசூல் வேட்டை
வசூல் வேட்டை.png
வகை பெண்கள் விளையாட்டு நிகழ்ச்சி
வழங்குநர் சித்திரா
நாடு தமிழ் நாடு
மொழி தமிழ்
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 9 அக்டோபர் 2019 (2019-10-09)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

வசூல் வேட்டை என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 9, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பெண்களுக்குக்கான விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான சித்ராவுடன் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமானா அழகர் என்பவரும் இணைந்து தொகுத்து வழங்குகின்றனர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசூல்_வேட்டை&oldid=2871022" இருந்து மீள்விக்கப்பட்டது