வங்கதேசம் (புராதனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Map of Vedic India.png

வங்கதேசம் அங்கதேசத்திற்கு கிழக்கிலும், மகததேசத்தின் தெற்கிலும், கலிங்க நாட்டிற்கு வடக்கிலும், உதயகிரி வரையிலும் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசம் கொல்கத்தா நகரமிருக்கும் மாகாணத்திற்கு பௌண்ட்ர தேசம் என்றும் அதற்கு மேற்கில் கௌடம் என்றும் இதற்கு இரு உப தேசங்கள் உண்டு.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்தில் சிறிய மலையும், அடர்ந்த காடுகளும், நிறைந்து இருக்கிறது. இத்தேசத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் குறைவாயும், செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த மலைகளில் ஹரகிரி, ஹரிகிரி என்னும் இரு மலைகளே மிகச்சிறந்தவை.

நதிகள்[தொகு]

பிரம்மபுத்திரா ஆறு மற்றும் கங்கை ஆறுகள் Superscript text வங்கதேசத்தின் வழியாக பாய்ந்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 207 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்கதேசம்_(புராதனம்)&oldid=2441757" இருந்து மீள்விக்கப்பட்டது