லோபமுத்ரா பாட்டாசார்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லோபமுத்ரா பாட்டாசார்ஜி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லோபமுத்ரா பாட்டாசார்ஜி
மட்டையாட்ட நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 1)மார்ச்சு 7 1985 எ நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 15)சனவரி 1 1978 எ இங்கிலாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 6 1982 எ பன்னாட்டு XI பெண்கள் அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 15
ஓட்டங்கள் 7 40
மட்டையாட்ட சராசரி 7.00 4.44
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 7 14*
வீசிய பந்துகள் 24 480
வீழ்த்தல்கள் 0 8
பந்துவீச்சு சராசரி 26.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 3/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 3/–
மூலம்: CricketArchive, செப்டம்பர் 19 2009

லோபமுத்ரா பாட்டாசார்ஜி (Lopamudra Bhattacharji, பிறப்பு: சனவரி 31 1960), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1985 ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார்.